Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 32:31 in Tamil

Home Bible Exodus Exodus 32 Exodus 32:31

யாத்திராகமம் 32:31
அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர்.

Thiru Viviliam
அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, “ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

Exodus 32:30Exodus 32Exodus 32:32

King James Version (KJV)
And Moses returned unto the LORD, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.

American Standard Version (ASV)
And Moses returned unto Jehovah, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.

Bible in Basic English (BBE)
Then Moses went back to the Lord and said, This people has done a great sin, making themselves a god of gold;

Darby English Bible (DBY)
And Moses returned to Jehovah, and said, Alas, this people has sinned a great sin, and they have made themselves a god of gold!

Webster’s Bible (WBT)
And Moses returned to the LORD, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.

World English Bible (WEB)
Moses returned to Yahweh, and said, “Oh, this people have sinned a great sin, and have made themselves gods of gold.

Young’s Literal Translation (YLT)
And Moses turneth back unto Jehovah, and saith, `Oh this people hath sinned a great sin, that they make to themselves a god of gold;

யாத்திராகமம் Exodus 32:31
அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.
And Moses returned unto the LORD, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.

וַיָּ֧שָׁבwayyāšobva-YA-shove
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
אֶלʾelel
יְהוָ֖הyĕhwâyeh-VA
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
אָ֣נָּ֗אʾānnāʾAH-NA
חָטָ֞אḥāṭāʾha-TA
הָעָ֤םhāʿāmha-AM
הַזֶּה֙hazzehha-ZEH
חֲטָאָ֣הḥăṭāʾâhuh-ta-AH
גְדֹלָ֔הgĕdōlâɡeh-doh-LA
וַיַּֽעֲשׂ֥וּwayyaʿăśûva-ya-uh-SOO
לָהֶ֖םlāhemla-HEM
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
זָהָֽב׃zāhābza-HAHV

Cross Reference

யாத்திராகமம் 20:23
நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

யாத்திராகமம் 32:30
மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

தானியேல் 9:11
இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

தானியேல் 9:8
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.

தானியேல் 9:5
நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.

நெகேமியா 9:33
எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.

எஸ்றா 9:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

எஸ்றா 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

உபாகமம் 9:18
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

யாத்திராகமம் 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

யாத்திராகமம் 20:4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;


Tags அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய் ஐயோ இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்
Exodus 32:31 in Tamil Concordance Exodus 32:31 in Tamil Interlinear Exodus 32:31 in Tamil Image