Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 22:18 in Tamil

Home Bible Numbers Numbers 22 Numbers 22:18

எண்ணாகமம் 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.

Tamil Indian Revised Version
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது.

Tamil Easy Reading Version
பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம், “என் தேவனாகிய கர்த்தருக்கு நான் அடிபணிய வேண்டும். அவரது ஆணைக்கு எதிராக நான் எதையும் செய்ய முடியாது. சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஆணையில்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்யமாட்டேன்.

Thiru Viviliam
ஆனால், பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;

Numbers 22:17Numbers 22Numbers 22:19

King James Version (KJV)
And Balaam answered and said unto the servants of Balak, If Balak would give me his house full of silver and gold, I cannot go beyond the word of the LORD my God, to do less or more.

American Standard Version (ASV)
And Balaam answered and said unto the servants of Balak, If Balak would give me his house full of silver and gold, I cannot go beyond the word of Jehovah my God, to do less or more.

Bible in Basic English (BBE)
But Balaam, in answer; said to the servants of Balak, Even if Balak gave me his house full of silver and gold, it would not be possible for me to do anything more or less than the orders of the Lord my God.

Darby English Bible (DBY)
And Balaam answered and said to the servants of Balak, If Balak give me his house full of silver and gold, I could not go beyond the commandment of Jehovah my God, to do less or more.

Webster’s Bible (WBT)
And Balaam answered and said to the servants of Balak, If Balak would give me his house full of silver and gold, I could not go beyond the word of the LORD my God, to do less or more.

World English Bible (WEB)
Balaam answered the servants of Balak, If Balak would give me his house full of silver and gold, I can’t go beyond the word of Yahweh my God, to do less or more.

Young’s Literal Translation (YLT)
And Balaam answereth and saith unto the servants of Balak, `If Balak doth give to me the fulness of his house of silver and gold, I am not able to pass over the command of Jehovah my God, to do a little or a great thing;

எண்ணாகமம் Numbers 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.
And Balaam answered and said unto the servants of Balak, If Balak would give me his house full of silver and gold, I cannot go beyond the word of the LORD my God, to do less or more.

וַיַּ֣עַןwayyaʿanva-YA-an
בִּלְעָ֗םbilʿāmbeel-AM
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
אֶלʾelel
עַבְדֵ֣יʿabdêav-DAY
בָלָ֔קbālāqva-LAHK
אִםʾimeem
יִתֶּןyittenyee-TEN
לִ֥יlee
בָלָ֛קbālāqva-LAHK
מְלֹ֥אmĕlōʾmeh-LOH
בֵית֖וֹbêtôvay-TOH
כֶּ֣סֶףkesepKEH-sef
וְזָהָ֑בwĕzāhābveh-za-HAHV
לֹ֣אlōʾloh
אוּכַ֗לʾûkaloo-HAHL
לַֽעֲבֹר֙laʿăbōrla-uh-VORE
אֶתʾetet
פִּי֙piypee
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהָ֔יʾĕlōhāyay-loh-HAI
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
קְטַנָּ֖הqĕṭannâkeh-ta-NA
א֥וֹʾôoh
גְדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA

Cross Reference

எண்ணாகமம் 24:13
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

1 இராஜாக்கள் 22:14
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

2 நாளாகமம் 18:13
அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

எண்ணாகமம் 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

தானியேல் 5:17
அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:20
பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,

தீத்து 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.


Tags பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது
Numbers 22:18 in Tamil Concordance Numbers 22:18 in Tamil Interlinear Numbers 22:18 in Tamil Image