Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 5:20 in Tamil

Home Bible Judges Judges 5 Judges 5:20

நியாயாதிபதிகள் 5:20
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.

Tamil Indian Revised Version
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.

Tamil Easy Reading Version
வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன. அவைகள் வான வீதியிலிருந்து சிசெராவோடு போர் செய்தன.

Thiru Viviliam
⁽வானிலிருந்து விண்மீன்கள்␢ போரிட்டன!␢ தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன்␢ போரிட்டன!⁾

Judges 5:19Judges 5Judges 5:21

King James Version (KJV)
They fought from heaven; the stars in their courses fought against Sisera.

American Standard Version (ASV)
From heaven fought the stars, From their courses they fought against Sisera.

Bible in Basic English (BBE)
The stars from heaven were fighting; from their highways they were fighting against Sisera.

Darby English Bible (DBY)
From heaven fought the stars, from their courses they fought against Sis’era.

Webster’s Bible (WBT)
They fought from heaven; the stars in their courses fought against Sisera.

World English Bible (WEB)
From the sky the stars fought, From their courses they fought against Sisera.

Young’s Literal Translation (YLT)
From the heavens they fought: The stars from their highways fought with Sisera.

நியாயாதிபதிகள் Judges 5:20
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.
They fought from heaven; the stars in their courses fought against Sisera.

מִןminmeen
שָׁמַ֖יִםšāmayimsha-MA-yeem
נִלְחָ֑מוּnilḥāmûneel-HA-moo
הַכּֽוֹכָבִים֙hakkôkābîmha-koh-ha-VEEM
מִמְּסִלּוֹתָ֔םmimmĕsillôtāmmee-meh-see-loh-TAHM
נִלְחֲמ֖וּnilḥămûneel-huh-MOO
עִםʿimeem
סִֽיסְרָֽא׃sîsĕrāʾSEE-seh-RA

Cross Reference

யோசுவா 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 4:15
கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

1 சாமுவேல் 7:10
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.

சங்கீதம் 77:17
மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.


Tags வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின
Judges 5:20 in Tamil Concordance Judges 5:20 in Tamil Interlinear Judges 5:20 in Tamil Image