Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 4:8 in Tamil

Home Bible Job Job 4 Job 4:8

யோபு 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன். அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!

Thiru Viviliam
⁽நான் பார்த்த அளவில், தீவினையை உழுது,␢ தீங்கினை விதைத்தவர்␢ அறுப்பது அதையே!⁾

Job 4:7Job 4Job 4:9

King James Version (KJV)
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.

American Standard Version (ASV)
According as I have seen, they that plow iniquity, And sow trouble, reap the same.

Bible in Basic English (BBE)
What I have seen is that those by whom trouble has been ploughed, and evil planted, get the same for themselves.

Darby English Bible (DBY)
Even as I have seen, they that plough iniquity and sow mischief, reap the same.

Webster’s Bible (WBT)
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.

World English Bible (WEB)
According to what I have seen, those who plow iniquity, And sow trouble, Reap the same.

Young’s Literal Translation (YLT)
As I have seen — ploughers of iniquity, And sowers of misery, reap it!

யோபு Job 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.

כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
רָ֭אִיתִיrāʾîtîRA-ee-tee
חֹ֣רְשֵׁיḥōrĕšêHOH-reh-shay
אָ֑וֶןʾāwenAH-ven
וְזֹֽרְעֵ֖יwĕzōrĕʿêveh-zoh-reh-A
עָמָ֣לʿāmālah-MAHL
יִקְצְרֻֽהוּ׃yiqṣĕruhûyeek-tseh-roo-HOO

Cross Reference

நீதிமொழிகள் 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.

கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

ஓசியா 8:7
அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.

யோபு 15:35
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

சங்கீதம் 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.

எரேமியா 4:18
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

ஓசியா 10:12
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

2 கொரிந்தியர் 9:6
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.


Tags நான் கண்டிருக்கிறபடி அநியாயத்தை உழுது தீவினையை விதைத்தவர்கள் அதையே அறுக்கிறார்கள்
Job 4:8 in Tamil Concordance Job 4:8 in Tamil Interlinear Job 4:8 in Tamil Image