ஏசாயா 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.
Tamil Indian Revised Version
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.
Tamil Easy Reading Version
நீங்கள், “நாங்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்களுக்கு மரணத்தின் இடமாகிய பாதாளத்துடன் ஒப்பந்தம் உள்ளது. எனவே நாங்கள் தண்டிக்கப்படமாட்டோம். தண்டனை எங்களைக் கடந்துபோகும். அது எங்களைப் பாதிக்காது. நாங்கள் எங்களது தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப்பின் மறைந்து கொள்வோம்” என்று சொல்கிறீர்கள்.
Thiru Viviliam
⁽“நாங்கள் சாவோடு ஓர்␢ உடன்படிக்கை செய்துள்ளோம்;␢ பாதாளத்துடன் ஓர்␢ உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.␢ பகைவன் பெருவெள்ளமெனப்␢ பாய்ந்துவந்தாலும்␢ அவனால் எங்களை அணுக இயலாது.␢ ஏனெனில், பொய்மையை நாங்கள்␢ எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;␢ வஞ்சகத்தை எங்களுக்கு␢ மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்”␢ என்று சொன்னீர்கள்.⁾
King James Version (KJV)
Because ye have said, We have made a covenant with death, and with hell are we at agreement; when the overflowing scourge shall pass through, it shall not come unto us: for we have made lies our refuge, and under falsehood have we hid ourselves:
American Standard Version (ASV)
Because ye have said, We have made a covenant with death, and with Sheol are we at agreement; when the overflowing scourge shall pass through, it shall not come unto us; for we have made lies our refuge, and under falsehood have we hid ourselves:
Bible in Basic English (BBE)
Because you have said, We have made death our friend, and with the underworld we have made an agreement; when the overflowing waters come through they will not come near us; for we are looking to false words for help, taking cover in what is untrue:
Darby English Bible (DBY)
For ye have said, We have made a covenant with death, and with Sheol have we made an agreement; when the overflowing scourge shall pass through, it shall not come unto us; for we have made lies our refuge, and under falsehood have we hid ourselves.
World English Bible (WEB)
Because you have said, We have made a covenant with death, and with Sheol are we at agreement; when the overflowing scourge shall pass through, it shall not come to us; for we have made lies our refuge, and under falsehood have we hid ourselves:
Young’s Literal Translation (YLT)
Because ye have said: `We have made a covenant with death, And with Sheol we have made a provision, An overflowing scourge, when it passeth over, Doth not meet us, Though we have made a lie our refuge, And in falsehood have been hidden.’
ஏசாயா Isaiah 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.
Because ye have said, We have made a covenant with death, and with hell are we at agreement; when the overflowing scourge shall pass through, it shall not come unto us: for we have made lies our refuge, and under falsehood have we hid ourselves:
| Because | כִּ֣י | kî | kee |
| ye have said, | אֲמַרְתֶּ֗ם | ʾămartem | uh-mahr-TEM |
| We have made | כָּרַ֤תְנֽוּ | kāratnû | ka-RAHT-noo |
| a covenant | בְרִית֙ | bĕrît | veh-REET |
| with | אֶת | ʾet | et |
| death, | מָ֔וֶת | māwet | MA-vet |
| and with | וְעִם | wĕʿim | veh-EEM |
| hell | שְׁא֖וֹל | šĕʾôl | sheh-OLE |
| are we | עָשִׂ֣ינוּ | ʿāśînû | ah-SEE-noo |
| at agreement; | חֹזֶ֑ה | ḥōze | hoh-ZEH |
| when | שׁ֣יֹט | šyōṭ | shote |
| the overflowing | שׁוֹטֵ֤ף | šôṭēp | shoh-TAFE |
| scourge | כִּֽי | kî | kee |
| shall pass through, | עֲבֹר֙ | ʿăbōr | uh-VORE |
| it shall not | לֹ֣א | lōʾ | loh |
| come | יְבוֹאֵ֔נוּ | yĕbôʾēnû | yeh-voh-A-noo |
| unto us: for | כִּ֣י | kî | kee |
| we have made | שַׂ֧מְנוּ | śamnû | SAHM-noo |
| lies | כָזָ֛ב | kāzāb | ha-ZAHV |
| our refuge, | מַחְסֵ֖נוּ | maḥsēnû | mahk-SAY-noo |
| and under falsehood | וּבַשֶּׁ֥קֶר | ûbaššeqer | oo-va-SHEH-ker |
| have we hid ourselves: | נִסְתָּֽרְנוּ׃ | nistārĕnû | nees-TA-reh-noo |
Tags நீங்கள் மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம் வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே
Isaiah 28:15 in Tamil Concordance Isaiah 28:15 in Tamil Interlinear Isaiah 28:15 in Tamil Image