Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 45:9 in Tamil

Home Bible Isaiah Isaiah 45 Isaiah 45:9

ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?

Tamil Indian Revised Version
மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?

Tamil Easy Reading Version
“இந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம்மைப் படைத்தவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மண்பானையின் உடைந்துபோன துண்டுகளைப் போன்றுள்ளார்கள். ஒருவன் மென்மையும் ஈரமுமான களிமண்ணைப் பானை செய்யப் பயன்படுத்துகிறான். அந்தக் களிமண் அவனிடம், ‘மனிதனே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்’ என்று கேட்பதில்லை. செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் செய்தவனிடம் கேள்வி கேட்கும் உரிமை இல்லை. ஜனங்களும் இந்த களிமண்ணைப் போன்றவர்களே.

Thiru Viviliam
⁽தன்னை உருவாக்கியவரை␢ எதிர்த்து வழக்காடுபவனுக்கு␢ ஐயோ கேடு!␢ பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே!␢ களிமண் குயவனிடம்,␢ ‘நீ என்னைக் கொண்டு␢ என்ன செய்கிறாய்’ என்றும்␢ அவன் வனைந்தது அவனிடம்,␢ ‘உனக்குக் கைத்திறனே இல்லை’␢ என்றும் கூறுவதுண்டோ?⁾

Title
தேவன் அவரது படைப்புகளைக் கட்டுப்படுத்துகிறார்

Isaiah 45:8Isaiah 45Isaiah 45:10

King James Version (KJV)
Woe unto him that striveth with his Maker! Let the potsherd strive with the potsherds of the earth. Shall the clay say to him that fashioneth it, What makest thou? or thy work, He hath no hands?

American Standard Version (ASV)
Woe unto him that striveth with his Maker! a potsherd among the potsherds of the earth! Shall the clay say to him that fashioneth it, What makest thou? or thy work, He hath no hands?

Bible in Basic English (BBE)
Cursed is he who has an argument with his Maker, the pot which has an argument with the Potter! Will the wet earth say to him who is working with it, What are you doing, that your work has nothing by which it may be gripped?

Darby English Bible (DBY)
Woe unto him that striveth with his Maker! Let a potsherd [strive] with the potsherds of the earth. Shall the clay say to him that formeth it, What makest thou? Or thy work, He hath no hands?

World English Bible (WEB)
Woe to him who strives with his Maker–a potsherd among the potsherds of the earth! Shall the clay ask him who fashions it, “What are you making?” or your work, “He has no hands?”

Young’s Literal Translation (YLT)
Wo `to’ him who is striving with his Former, (A potsherd with potsherds of the ground!) Doth clay say to its Framer, `What dost thou?’ And thy work, `He hath no hands?’

ஏசாயா Isaiah 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?
Woe unto him that striveth with his Maker! Let the potsherd strive with the potsherds of the earth. Shall the clay say to him that fashioneth it, What makest thou? or thy work, He hath no hands?

ה֗וֹיhôyhoy
רָ֚בrābrahv
אֶתʾetet
יֹ֣צְר֔וֹyōṣĕrôYOH-tseh-ROH
חֶ֖רֶשׂḥereśHEH-res
אֶתʾetet
חַרְשֵׂ֣יḥarśêhahr-SAY
אֲדָמָ֑הʾădāmâuh-da-MA
הֲיֹאמַ֨רhăyōʾmarhuh-yoh-MAHR
חֹ֤מֶרḥōmerHOH-mer
לְיֹֽצְרוֹ֙lĕyōṣĕrôleh-yoh-tseh-ROH
מַֽהmama
תַּעֲשֶׂ֔הtaʿăśeta-uh-SEH
וּפָעָלְךָ֖ûpāʿolkāoo-fa-ole-HA
אֵיןʾênane
יָדַ֥יִםyādayimya-DA-yeem
לֽוֹ׃loh

Cross Reference

ரோமர் 9:20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

ஏசாயா 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

ஏசாயா 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?

எரேமியா 50:24
பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.

எரேமியா 18:6
இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கைகயில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

ஏசாயா 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

யோபு 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?

யோபு 15:24
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.

யாத்திராகமம் 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

சங்கீதம் 2:2
கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:


Tags மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும் தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ உன் கிரியையானது அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ
Isaiah 45:9 in Tamil Concordance Isaiah 45:9 in Tamil Interlinear Isaiah 45:9 in Tamil Image