Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 3:5 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 3 Jeremiah 3:5

எரேமியா 3:5
சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.

Tamil Indian Revised Version
சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மீறிப்போகிறாய் என்கிறார்.

Tamil Easy Reading Version
‘தேவன் எப்பொழுதும் என்மீது கோபங்கொள்வதில்லை. தேவனுடைய கோபம் எப்பொழுதும் தொடராது’ என்றும் கூறுகிறாய். “யூதாவே, நீ அவற்றைக் கூறுகிறாய். ஆனால் நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீமையைச் செய்கிறாய்.”

Thiru Viviliam
⁽‘என்றென்றும் அவர்␢ சினம் அடைவாரோ?␢ இறுதிவரை அவர்␢ சினம் கொண்டிருப்பாரோ?’ என்கிறாய்.␢ இவ்வாறு சொல்லிவிட்டு␢ உன்னால் இயன்றவரை␢ தீச்செயல்களையே செய்கிறாய்.⁾⒫

Jeremiah 3:4Jeremiah 3Jeremiah 3:6

King James Version (KJV)
Will he reserve his anger for ever? will he keep it to the end? Behold, thou hast spoken and done evil things as thou couldest.

American Standard Version (ASV)
Will he retain `his anger’ for ever? will he keep it to the end? Behold, thou hast spoken and hast done evil things, and hast had thy way.

Bible in Basic English (BBE)
Will he be angry for ever? will he keep his wrath to the end? These things you have said, and have done evil and have had your way.

Darby English Bible (DBY)
Will he keep [his anger] for ever? Will he preserve it perpetually? Behold, thou hast spoken and hast done evil things, and thou art [so] determined.

World English Bible (WEB)
Will he retain [his anger] forever? will he keep it to the end? Behold, you have spoken and have done evil things, and have had your way.

Young’s Literal Translation (YLT)
Doth He keep to the age? watch for ever?’ Lo, these things thou hast spoken, And thou dost the evil things, and prevailest.

எரேமியா Jeremiah 3:5
சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
Will he reserve his anger for ever? will he keep it to the end? Behold, thou hast spoken and done evil things as thou couldest.

הֲיִנְטֹ֣רhăyinṭōrhuh-yeen-TORE
לְעוֹלָ֔םlĕʿôlāmleh-oh-LAHM
אִםʾimeem
יִשְׁמֹ֖רyišmōryeesh-MORE
לָנֶ֑צַחlāneṣaḥla-NEH-tsahk
הִנֵּ֥הhinnēhee-NAY
דִבַּ֛רְתְּdibbarĕtdee-BA-ret
וַתַּעֲשִׂ֥יwattaʿăśîva-ta-uh-SEE
הָרָע֖וֹתhārāʿôtha-ra-OTE
וַתּוּכָֽל׃wattûkālva-too-HAHL

Cross Reference

ஏசாயா 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

எரேமியா 3:12
நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

செப்பனியா 3:1
இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!

மீகா 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.

மீகா 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.

எசேக்கியேல் 22:6
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

ஏசாயா 64:9
கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.

சங்கீதம் 103:8
கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

சங்கீதம் 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

சங்கீதம் 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?


Tags சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ இதோ இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து மிஞ்சிப்போகிறாய் என்கிறார்
Jeremiah 3:5 in Tamil Concordance Jeremiah 3:5 in Tamil Interlinear Jeremiah 3:5 in Tamil Image