Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 27:36 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 27 Ezekiel 27:36

எசேக்கியேல் 27:36
சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
பிற நாடுகளில் உள்ள வியாபாரிகள் உனக்காக பரிகசிப்பார்கள். உனக்கு நிகழ்ந்தவை ஜனங்களைப் பயப்படச் செய்யும், ஏனென்றால், நீ முடிந்து போனாய். நீ இனி இருக்கமாட்டாய்.’”

Thiru Viviliam
⁽மக்களினங்களின் வணிகர்கள்␢ உன்னைப் பழித்துரைக்கின்றனர்;␢ நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்!␢ இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்!⁾

Ezekiel 27:35Ezekiel 27

King James Version (KJV)
The merchants among the people shall hiss at thee; thou shalt be a terror, and never shalt be any more.

American Standard Version (ASV)
The merchants among the peoples hiss at thee; thou art become a terror, and thou shalt nevermore have any being.

Bible in Basic English (BBE)
Those who do business among the peoples make sounds of surprise at you; you have become a thing of fear, you have come to an end for ever.

Darby English Bible (DBY)
The merchants among the peoples hiss at thee; thou art become a terror, and thou shalt never be any more.

World English Bible (WEB)
The merchants among the peoples hiss at you; you are become a terror, and you shall nevermore have any being.

Young’s Literal Translation (YLT)
Merchants among the peoples have shrieked for thee, Wastes thou hast been, and thou art not — to the age!’

எசேக்கியேல் Ezekiel 27:36
சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.
The merchants among the people shall hiss at thee; thou shalt be a terror, and never shalt be any more.

סֹֽחֲרִים֙sōḥărîmsoh-huh-REEM
בָּ֣עַמִּ֔יםbāʿammîmBA-ah-MEEM
שָׁרְק֖וּšorqûshore-KOO
עָלָ֑יִךְʿālāyikah-LA-yeek
בַּלָּה֣וֹתballāhôtba-la-HOTE
הָיִ֔יתhāyîtha-YEET
וְאֵינֵ֖ךְwĕʾênēkveh-ay-NAKE
עַדʿadad
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

Cross Reference

எரேமியா 18:16
நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.

செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

எசேக்கியேல் 26:21
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா 19:8
இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

சங்கீதம் 37:36
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.

சங்கீதம் 37:10
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

எசேக்கியேல் 26:14
உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

எசேக்கியேல் 26:2
மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக, எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,

புலம்பல் 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

எரேமியா 50:13
கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.

எரேமியா 49:17
அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.

1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.


Tags சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள் நீ பயங்கரமாவாய் இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்
Ezekiel 27:36 in Tamil Concordance Ezekiel 27:36 in Tamil Interlinear Ezekiel 27:36 in Tamil Image