Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 2:5 in Tamil

ദാനീയേൽ 2:5 Bible Daniel Daniel 2

தானியேல் 2:5
ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.

Tamil Indian Revised Version
ராஜா கல்தேயர்களுக்கு மறுமொழியாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குச் சொல்லாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன்.

Thiru Viviliam
அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு.

Daniel 2:4Daniel 2Daniel 2:6

King James Version (KJV)
The king answered and said to the Chaldeans, The thing is gone from me: if ye will not make known unto me the dream, with the interpretation thereof, ye shall be cut in pieces, and your houses shall be made a dunghill.

American Standard Version (ASV)
The king answered and said to the Chaldeans, The thing is gone from me: if ye make not known unto me the dream and the interpretation thereof, ye shall be cut in pieces, and your houses shall be made a dunghill.

Bible in Basic English (BBE)
The king made answer and said to the Chaldaeans, This is my decision: if you do not make clear to me the dream and the sense of it, you will be cut in bits and your houses made waste.

Darby English Bible (DBY)
The king answered and said to the Chaldeans, The command is gone forth from me: If ye do not make known unto me the dream, and its interpretation, ye shall be cut in pieces, and your houses shall be made a dunghill.

World English Bible (WEB)
The king answered the Chaldeans, The thing is gone from me: if you don’t make known to me the dream and the interpretation of it, you shall be cut in pieces, and your houses shall be made a dunghill.

Young’s Literal Translation (YLT)
The king hath answered and said to the Chaldeans, `The thing from me is gone; if ye do not cause me to know the dream and its interpretation, pieces ye are made, and your houses are made dunghills;

தானியேல் Daniel 2:5
ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.
The king answered and said to the Chaldeans, The thing is gone from me: if ye will not make known unto me the dream, with the interpretation thereof, ye shall be cut in pieces, and your houses shall be made a dunghill.

The
king
עָנֵ֤הʿānēah-NAY
answered
מַלְכָּא֙malkāʾmahl-KA
and
said
וְאָמַ֣רwĕʾāmarveh-ah-MAHR
Chaldeans,
the
to
לְכַשְׂדָּיֵ֔אlĕkaśdāyēʾleh-hahs-da-YAY
The
thing
מִלְּתָ֖הmillĕtâmee-leh-TA
gone
is
מִנִּ֣יminnîmee-NEE
from
me:
אַזְדָּ֑אʾazdāʾaz-DA
if
הֵ֣ןhēnhane
not
will
ye
לָ֤אlāʾla
make
known
תְהֽוֹדְעוּנַּ֙נִי֙tĕhôdĕʿûnnaniyteh-hoh-deh-oo-NA-NEE
dream,
the
me
unto
חֶלְמָ֣אḥelmāʾhel-MA
with
the
interpretation
וּפִשְׁרֵ֔הּûpišrēhoo-feesh-RAY
cut
be
shall
ye
thereof,
הַדָּמִין֙haddāmînha-da-MEEN
pieces,
in
תִּתְעַבְד֔וּןtitʿabdûnteet-av-DOON
and
your
houses
וּבָתֵּיכ֖וֹןûbottêkônoo-voh-tay-HONE
shall
be
made
נְוָלִ֥יnĕwālîneh-va-LEE
a
dunghill.
יִתְּשָׂמֽוּן׃yittĕśāmûnyee-teh-sa-MOON

தானியேல் 2:5 in English

raajaa Kalthaeyarukkup Pirathiyuththaramaaka: Ennidaththilirunthu Pirakkira Theermaanam Ennavental, Neengal Soppanaththaiyum Athin Arththaththaiyum Enakku Ariviyaamarponaal Thunntiththuppodappaduveerkal; Ungal Veedukal Erukkalangalaakkappadum.


Tags ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால் நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள் உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்
Daniel 2:5 in Tamil Concordance Daniel 2:5 in Tamil Interlinear Daniel 2:5 in Tamil Image

Read Full Chapter : Daniel 2