மத்தேயு 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
Tamil Easy Reading Version
பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது.
Thiru Viviliam
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
King James Version (KJV)
While he yet spake, behold, a bright cloud overshadowed them: and behold a voice out of the cloud, which said, This is my beloved Son, in whom I am well pleased; hear ye him.
American Standard Version (ASV)
While he was yet speaking, behold, a bright cloud overshadowed them: and behold, a voice out of the cloud, saying, This is my beloved Son, in whom I am well pleased; hear ye him.
Bible in Basic English (BBE)
While he was still talking, a bright cloud came over them: and a voice out of the cloud, saying, This is my dearly loved Son, with whom I am well pleased; give ear to him.
Darby English Bible (DBY)
While he was still speaking, behold, a bright cloud overshadowed them, and lo, a voice out of the cloud, saying, *This* is my beloved Son, in whom I have found my delight: hear him.
World English Bible (WEB)
While he was still speaking, behold, a bright cloud overshadowed them. Behold, a voice came out of the cloud, saying, “This is my beloved Son, in whom I am well pleased. Listen to him.”
Young’s Literal Translation (YLT)
While he is yet speaking, lo, a bright cloud overshadowed them, and lo, a voice out of the cloud, saying, `This is My Son, — the Beloved, in whom I did delight; hear him.’
மத்தேயு Matthew 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
While he yet spake, behold, a bright cloud overshadowed them: and behold a voice out of the cloud, which said, This is my beloved Son, in whom I am well pleased; hear ye him.
While he | ἔτι | eti | A-tee |
yet | αὐτοῦ | autou | af-TOO |
spake, | λαλοῦντος | lalountos | la-LOON-tose |
behold, | ἰδού, | idou | ee-THOO |
a bright | νεφέλη | nephelē | nay-FAY-lay |
cloud | φωτεινὴ | phōteinē | foh-tee-NAY |
overshadowed | ἐπεσκίασεν | epeskiasen | ape-ay-SKEE-ah-sane |
them: | αὐτούς, | autous | af-TOOS |
and | καὶ | kai | kay |
behold | ἰδού, | idou | ee-THOO |
a voice | φωνὴ | phōnē | foh-NAY |
out of | ἐκ | ek | ake |
the | τῆς | tēs | tase |
cloud, | νεφέλης | nephelēs | nay-FAY-lase |
said, which | λέγουσα | legousa | LAY-goo-sa |
This | Οὗτός | houtos | OO-TOSE |
is | ἐστιν | estin | ay-steen |
my | ὁ | ho | oh |
υἱός | huios | yoo-OSE | |
beloved | μου | mou | moo |
ὁ | ho | oh | |
Son, | ἀγαπητός, | agapētos | ah-ga-pay-TOSE |
in | ἐν | en | ane |
whom | ᾧ | hō | oh |
I am well pleased; | εὐδόκησα· | eudokēsa | ave-THOH-kay-sa |
hear ye | αὐτοῦ | autou | af-TOO |
him. | ἀκούετε | akouete | ah-KOO-ay-tay |
மத்தேயு 17:5 in English
Tags அவன் பேசுகையில் இதோ ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது இவர் என்னுடைய நேச குமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று
Matthew 17:5 in Tamil Concordance Matthew 17:5 in Tamil Interlinear Matthew 17:5 in Tamil Image
Read Full Chapter : Matthew 17