மத்தேயு 24:41
இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
Tamil Indian Revised Version
இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
Tamil Easy Reading Version
எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.
Thiru Viviliam
இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
King James Version (KJV)
Two women shall be grinding at the mill; the one shall be taken, and the other left.
American Standard Version (ASV)
two women `shall be’ grinding at the mill; one is taken, and one is left.
Bible in Basic English (BBE)
Two women will be crushing grain; one is taken, and one let go.
Darby English Bible (DBY)
two [women] grinding at the mill, one is taken and one is left.
World English Bible (WEB)
two women grinding at the mill, one will be taken and one will be left.
Young’s Literal Translation (YLT)
two women shall be grinding in the mill, one is received, and one is left.
மத்தேயு Matthew 24:41
இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
Two women shall be grinding at the mill; the one shall be taken, and the other left.
| δύο | dyo | THYOO-oh | |
| ἀλήθουσαι | alēthousai | ah-LAY-thoo-say | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| μύλωνι· | mylōni | MYOO-loh-nee | |
| μία | mia | MEE-ah | |
| παραλαμβάνεται | paralambanetai | pa-ra-lahm-VA-nay-tay | |
| καὶ | kai | kay | |
| μία | mia | MEE-ah | |
| ἀφίεται | aphietai | ah-FEE-ay-tay |
Cross Reference
யாத்திராகமம் 11:5
அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,
ஏசாயா 47:2
ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
லுூக்கா 17:35
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
Tags இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் ஒருத்தி கைவிடப்படுவாள்
Matthew 24:41 in Tamil Concordance Matthew 24:41 in Tamil Interlinear Matthew 24:41 in Tamil Image