Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 1:10 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 1 2 Corinthians 1:10

2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

Tamil Indian Revised Version
அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.

Tamil Easy Reading Version
இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார்.

Thiru Viviliam
❮10-11❯அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இன்னும் எங்களை விடுவிப்பார். நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு, பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

2 Corinthians 1:92 Corinthians 12 Corinthians 1:11

King James Version (KJV)
Who delivered us from so great a death, and doth deliver: in whom we trust that he will yet deliver us;

American Standard Version (ASV)
who delivered us out of so great a death, and will deliver: on whom we have set our hope that he will also still deliver us;

Bible in Basic English (BBE)
Who gave us salvation from so great a death: on whom we have put our hope that he will still go on to give us salvation;

Darby English Bible (DBY)
who has delivered us from so great a death, and does deliver; in whom we confide that he will also yet deliver;

World English Bible (WEB)
who delivered us out of so great a death, and does deliver; on whom we have set our hope that he will also still deliver us;

Young’s Literal Translation (YLT)
who out of so great a death did deliver us, and doth deliver, in whom we have hoped that even yet He will deliver;

2 கொரிந்தியர் 2 Corinthians 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
Who delivered us from so great a death, and doth deliver: in whom we trust that he will yet deliver us;

ὃςhosose
ἐκekake
τηλικούτουtēlikoutoutay-lee-KOO-too
θανάτουthanatoutha-NA-too
ἐῤῥύσατοerrhysatoare-RYOO-sa-toh
ἡμᾶςhēmasay-MAHS
καὶkaikay
ῥύεται,rhyetaiRYOO-ay-tay
εἰςeisees
ὃνhonone
ἠλπίκαμενēlpikamenale-PEE-ka-mane
ὅτιhotiOH-tee
καὶkaikay
ἔτιetiA-tee
ῥύσεταιrhysetaiRYOO-say-tay

Cross Reference

ரோமர் 15:31
யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,

2 பேதுரு 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.

2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

1 தீமோத்தேயு 4:10
இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:21
இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.

ஏசாயா 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,

சங்கீதம் 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

யோபு 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

1 சாமுவேல் 17:37
பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.

1 சாமுவேல் 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.


Tags அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார் இப்பொழுதும் தப்புவிக்கிறார் இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்
2 Corinthians 1:10 in Tamil Concordance 2 Corinthians 1:10 in Tamil Interlinear 2 Corinthians 1:10 in Tamil Image