Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Thessalonians 5:2 in Tamil

Home Bible 1 Thessalonians 1 Thessalonians 5 1 Thessalonians 5:2

1 தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

Thiru Viviliam
ஏனெனில், திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

1 Thessalonians 5:11 Thessalonians 51 Thessalonians 5:3

King James Version (KJV)
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.

American Standard Version (ASV)
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.

Bible in Basic English (BBE)
For you yourselves have the knowledge that the day of the Lord will come like a thief in the night.

Darby English Bible (DBY)
for ye know perfectly well yourselves, that the day of [the] Lord so comes as a thief by night.

World English Bible (WEB)
For you yourselves know well that the day of the Lord comes like a thief in the night.

Young’s Literal Translation (YLT)
for yourselves have known thoroughly that the day of the Lord as a thief in the night doth so come,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.

αὐτοὶautoiaf-TOO
γὰρgargahr
ἀκριβῶςakribōsah-kree-VOSE
οἴδατεoidateOO-tha-tay
ὅτιhotiOH-tee
ay
ἡμέραhēmeraay-MAY-ra
κυρίουkyrioukyoo-REE-oo
ὡςhōsose
κλέπτηςkleptēsKLAY-ptase
ἐνenane
νυκτὶnyktinyook-TEE
οὕτωςhoutōsOO-tose
ἔρχεταιerchetaiARE-hay-tay

Cross Reference

2 பேதுரு 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:3
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

மத்தேயு 24:42
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

லுூக்கா 12:39
திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

மத்தேயு 25:13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

மாற்கு 13:34
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

எரேமியா 23:20
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.


Tags இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்
1 Thessalonians 5:2 in Tamil Concordance 1 Thessalonians 5:2 in Tamil Interlinear 1 Thessalonians 5:2 in Tamil Image