Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philemon 1:7 in Tamil

Home Bible Philemon Philemon 1 Philemon 1:7

பிலேமோன் 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.

Tamil Indian Revised Version
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே உற்சாகமானதினால், உம்முடைய அன்பினாலே அதிக சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
எனது சகோதரனே! தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது.

Thiru Viviliam
உம் அன்பைக் குறித்து நான் பெரு மகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது.

Philemon 1:6Philemon 1Philemon 1:8

King James Version (KJV)
For we have great joy and consolation in thy love, because the bowels of the saints are refreshed by thee, brother.

American Standard Version (ASV)
For I had much joy and comfort in thy love, because the hearts of the saints have been refreshed through thee, brother.

Bible in Basic English (BBE)
For I had great joy and comfort in your love, because the hearts of the saints have been made strong again through you, brother.

Darby English Bible (DBY)
For we have great thankfulness and encouragement through thy love, because the bowels of the saints are refreshed by thee, brother.

World English Bible (WEB)
For we have much joy and comfort in your love, because the hearts of the saints have been refreshed through you, brother.

Young’s Literal Translation (YLT)
for we have much joy and comfort in thy love, because the bowels of the saints have been refreshed through thee, brother.

பிலேமோன் Philemon 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
For we have great joy and consolation in thy love, because the bowels of the saints are refreshed by thee, brother.

χάρινcharinHA-reen
γὰρgargahr
ἔχομενechomenA-hoh-mane
πολλὴνpollēnpole-LANE
καὶkaikay
παράκλησινparaklēsinpa-RA-klay-seen
ἐπὶepiay-PEE
τῇtay
ἀγάπῃagapēah-GA-pay
σουsousoo
ὅτιhotiOH-tee
τὰtata
σπλάγχναsplanchnaSPLAHNG-hna
τῶνtōntone
ἁγίωνhagiōna-GEE-one
ἀναπέπαυταιanapepautaiah-na-PAY-paf-tay
διὰdiathee-AH
σοῦsousoo
ἀδελφέadelpheah-thale-FAY

Cross Reference

2 கொரிந்தியர் 7:13
இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.

பிலேமோன் 1:20
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.

2 தீமோத்தேயு 1:16
ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;

2 கொரிந்தியர் 7:4
மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.

3 யோவான் 1:3
சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

2 யோவான் 1:4
பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.

1 தெசலோனிக்கேயர் 3:9
மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?

1 தெசலோனிக்கேயர் 2:19
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

1 தெசலோனிக்கேயர் 2:13
ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

1 தெசலோனிக்கேயர் 1:3
நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,


Tags சகோதரனே பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால் உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்
Philemon 1:7 in Tamil Concordance Philemon 1:7 in Tamil Interlinear Philemon 1:7 in Tamil Image