எஸ்தர் 5:2
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
Tamil Indian Revised Version
ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
Tamil Easy Reading Version
பிறகு, அரசன் எஸ்தர் அரசி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று அரசன் அருகில் போனாள். பிறகு அவள் அரசனது பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
Thiru Viviliam
உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும் மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது. மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.
King James Version (KJV)
And it was so, when the king saw Esther the queen standing in the court, that she obtained favour in his sight: and the king held out to Esther the golden sceptre that was in his hand. So Esther drew near, and touched the top of the sceptre.
American Standard Version (ASV)
And it was so, when the king saw Esther the queen standing in the court, that she obtained favor in his sight; and the king held out to Esther the golden sceptre that was in his hand. So Esther drew near, and touched the top of the sceptre.
Bible in Basic English (BBE)
And when the king saw Esther the queen waiting in the inner room, looking kindly on her he put out the rod of gold in his hand to her. So Esther came near and put her fingers on the top of the rod.
Darby English Bible (DBY)
And it was so, when the king saw the queen Esther standing in the court, that she obtained grace in his sight; and the king held out to Esther the golden sceptre that was in his hand; and Esther drew near, and touched the top of the sceptre.
Webster’s Bible (WBT)
And it was so, when the king saw Esther the queen standing in the court, that she obtained favor in his sight: and the king held out to Esther the golden scepter that was in his hand. So Esther drew near, and touched the top of the scepter.
World English Bible (WEB)
It was so, when the king saw Esther the queen standing in the court, that she obtained favor in his sight; and the king held out to Esther the golden scepter that was in his hand. So Esther drew near, and touched the top of the scepter.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, at the king’s seeing Esther the queen standing in the court, she hath received grace in his eyes, and the king holdeth out to Esther the golden sceptre that `is’ in his hand, and Esther draweth near, and toucheth the top of the sceptre.
எஸ்தர் Esther 5:2
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
And it was so, when the king saw Esther the queen standing in the court, that she obtained favour in his sight: and the king held out to Esther the golden sceptre that was in his hand. So Esther drew near, and touched the top of the sceptre.
| וַיְהִי֩ | wayhiy | vai-HEE | |
| כִרְא֨וֹת | kirʾôt | heer-OTE | |
| הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אֶת | ʾet | et | |
| אֶסְתֵּ֣ר | ʾestēr | es-TARE | |
| הַמַּלְכָּ֗ה | hammalkâ | ha-mahl-KA | |
| עֹמֶ֙דֶת֙ | ʿōmedet | oh-MEH-DET | |
| בֶּֽחָצֵ֔ר | beḥāṣēr | beh-ha-TSARE | |
| נָֽשְׂאָ֥ה | nāśĕʾâ | na-seh-AH | |
| חֵ֖ן | ḥēn | hane | |
| בְּעֵינָ֑יו | bĕʿênāyw | beh-ay-NAV | |
| וַיּ֨וֹשֶׁט | wayyôšeṭ | VA-yoh-shet | |
| הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| לְאֶסְתֵּ֗ר | lĕʾestēr | leh-es-TARE | |
| אֶת | ʾet | et | |
| שַׁרְבִ֤יט | šarbîṭ | shahr-VEET | |
| הַזָּהָב֙ | hazzāhāb | ha-za-HAHV | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בְּיָד֔וֹ | bĕyādô | beh-ya-DOH | |
| וַתִּקְרַ֣ב | wattiqrab | va-teek-RAHV | |
| אֶסְתֵּ֔ר | ʾestēr | es-TARE | |
| וַתִּגַּ֖ע | wattiggaʿ | va-tee-ɡA | |
| בְּרֹ֥אשׁ | bĕrōš | beh-ROHSH | |
| הַשַּׁרְבִֽיט׃ | haššarbîṭ | ha-shahr-VEET |
Cross Reference
எஸ்தர் 4:11
யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர் 8:4
அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.
நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
ஆதியாகமம் 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
நெகேமியா 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
எஸ்தர் 2:9
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
சங்கீதம் 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
Tags ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால் ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான் அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்
Esther 5:2 in Tamil Concordance Esther 5:2 in Tamil Interlinear Esther 5:2 in Tamil Image