Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 21:14 in Tamil

Home Bible Isaiah Isaiah 21 Isaiah 21:14

ஏசாயா 21:14
தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.

Tamil Indian Revised Version
தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.

Tamil Easy Reading Version
சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள். தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.

Thiru Viviliam
⁽தேமா நாட்டில் குடியிருப்போரே!␢ தாகமுற்றோர்க்குத்␢ தண்ணீர் கொண்டு வாருங்கள்;␢ அகதிகளை␢ உணவுடன் சென்று சந்தியுங்கள்.⁾

Isaiah 21:13Isaiah 21Isaiah 21:15

King James Version (KJV)
The inhabitants of the land of Tema brought water to him that was thirsty, they prevented with their bread him that fled.

American Standard Version (ASV)
Unto him that was thirsty they brought water; the inhabitants of the land of Tema did meet the fugitives with their bread.

Bible in Basic English (BBE)
Give water to him who is in need of water; give bread, O men of the land of Tema, to those in flight.

Darby English Bible (DBY)
Bring ye water to meet the thirsty! The inhabitants of the land of Tema come forth with their bread for him that fleeth.

World English Bible (WEB)
To him who was thirsty they brought water; the inhabitants of the land of Tema did meet the fugitives with their bread.

Young’s Literal Translation (YLT)
To meet the thirsty brought water have Inhabitants of the land of Tema, With his bread they came before a fugitive.

ஏசாயா Isaiah 21:14
தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
The inhabitants of the land of Tema brought water to him that was thirsty, they prevented with their bread him that fled.

לִקְרַ֥אתliqratleek-RAHT
צָמֵ֖אṣāmēʾtsa-MAY
הֵתָ֣יוּhētāyûhay-TA-yoo
מָ֑יִםmāyimMA-yeem
יֹשְׁבֵי֙yōšĕbēyyoh-sheh-VAY
אֶ֣רֶץʾereṣEH-rets
תֵּימָ֔אtêmāʾtay-MA
בְּלַחְמ֖וֹbĕlaḥmôbeh-lahk-MOH
קִדְּמ֥וּqiddĕmûkee-deh-MOO
נֹדֵֽד׃nōdēdnoh-DADE

Cross Reference

ஆதியாகமம் 25:15
ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.

யோபு 6:19
தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,

நியாயாதிபதிகள் 8:4
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.

1 நாளாகமம் 1:30
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

நீதிமொழிகள் 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

ஏசாயா 16:3
நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.

ரோமர் 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

1 பேதுரு 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.


Tags தேமாதேசத்தின் குடிகளே நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய் தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்
Isaiah 21:14 in Tamil Concordance Isaiah 21:14 in Tamil Interlinear Isaiah 21:14 in Tamil Image