அப்போஸ்தலர் 15
Acts 15:40 in Tamil
அப்போஸ்தலர் 15:40
பவுலோ சீலாவை தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
Tamil Indian Revised Version
பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
Tamil Easy Reading Version
பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர்.
Thiru Viviliam
பவுல் சீலாவைத் தேர்ந்துகொண்டார். சகோதரர் சகோதரிகள் அருள் வழங்கும் ஆண்டவரின் பணிக்கென்று அவரை அர்ப்பணித்தனர். அவர் புறப்பட்டு,
Roman Transliteration
Pavulo seelaavai therinthukonndu, sakothararaalae thaevanutaiya kirupaikku oppuvikkappattu, purappattu,
Acts 15:40 in Other Translations
King James Version (KJV)
And Paul chose Silas, and departed, being recommended by the brethren unto the grace of God.
American Standard Version (ASV)
but Paul choose Silas, and went forth, being commended by the brethren to the grace of the Lord.
Bible in Basic English (BBE)
But Paul took Silas and went away with the blessing of the brothers.
Darby English Bible (DBY)
but Paul having chosen Silas went forth, committed by the brethren to the grace of God.
World English Bible (WEB)
but Paul chose Silas, and went out, being commended by the brothers to the grace of God.
Young's Literal Translation (YLT)
and Paul having chosen Silas, went forth, having been given up to the grace of God by the brethren;
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 15:40
பவுலோ சீலாவை தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
And Paul chose Silas, and departed, being recommended by the brethren unto the grace of God.| Paul | Παῦλος | paulos | PA-lose |
| And | δὲ | de | thay |
| chose | ἐπιλεξάμενος | epilegomai | ay-pee-LAY-goh-may |
| Silas, | Σιλᾶν | silas | SEE-lahs |
| and departed, | ἐξῆλθεν | exerchomai | ayks-ARE-hoh-may |
| being recommended | παραδοθεὶς | paradidōmi | pa-ra-THEE-thoh-mee |
| the | τῇ | ho | oh |
| unto grace | χάριτι | charis | HA-rees |
| τοῦ | ho | oh | |
| of God. | Θεοῦ | theos | thay-OSE |
| by | ὑπὸ | hypo | yoo-POH |
| the | τῶν | ho | oh |
| brethren | ἀδελφῶν· | adelphos | ah-thale-FOSE |
Read Full Chapter : Acts 15