அப்போஸ்தலர் 9:24
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
Tamil Easy Reading Version
இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர்.
Thiru Viviliam
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
Other Title
இயேசுவின் உண்மையான உறவினர்§(மத் 12:46-50; மாற் 3:31-35)
King James Version (KJV)
Then came to him his mother and his brethren, and could not come at him for the press.
American Standard Version (ASV)
And there came to him his mother and brethren, and they could not come at him for the crowd.
Bible in Basic English (BBE)
And his mother and his brothers came to him, and they were not able to get near him because of the great number of people.
Darby English Bible (DBY)
And his mother and his brethren came to him, and could not get to him because of the crowd.
World English Bible (WEB)
His mother and brothers came to him, and they could not come near him for the crowd.
Young’s Literal Translation (YLT)
And there came unto him his mother and brethren, and they were not able to get to him because of the multitude,
லூக்கா Luke 8:19
அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
Then came to him his mother and his brethren, and could not come at him for the press.
Then | Παρεγένοντο | paregenonto | pa-ray-GAY-none-toh |
came | δὲ | de | thay |
to | πρὸς | pros | prose |
him | αὐτὸν | auton | af-TONE |
his | ἡ | hē | ay |
mother | μήτηρ | mētēr | MAY-tare |
and | καὶ | kai | kay |
his | οἱ | hoi | oo |
ἀδελφοὶ | adelphoi | ah-thale-FOO | |
brethren, | αὐτοῦ | autou | af-TOO |
and | καὶ | kai | kay |
could | οὐκ | ouk | ook |
not | ἠδύναντο | ēdynanto | ay-THYOO-nahn-toh |
come at | συντυχεῖν | syntychein | syoon-tyoo-HEEN |
him | αὐτῷ | autō | af-TOH |
for | διὰ | dia | thee-AH |
the | τὸν | ton | tone |
press. | ὄχλον | ochlon | OH-hlone |
அப்போஸ்தலர் 9:24 in English
Tags அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்
Acts 9:24 in Tamil Concordance Acts 9:24 in Tamil Interlinear Acts 9:24 in Tamil Image
Read Full Chapter : Acts 9