1 கொரிந்தியர் 15

1 Corinthians 15:28 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 15:28
சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

Tamil Indian Revised Version
அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

Tamil Easy Reading Version
எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

Thiru Viviliam
அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.⒫

Roman Transliteration
Sakalamum avarukkuk geelppattirukkumpothu, thaevanae sakalaththilum sakalamumaayiruppatharku, kumaaran thaamum thamakkuch sakalaththaiyum geelppaduththinavarukkuk geelppattiruppaar.

1 Corinthians 15:28 in Other Translations

King James Version (KJV)
And when all things shall be subdued unto him, then shall the Son also himself be subject unto him that put all things under him, that God may be all in all.

American Standard Version (ASV)
And when all things have been subjected unto him, then shall the Son also himself be subjected to him that did subject all things unto him, that God may be all in all.

Bible in Basic English (BBE)
And when all things have been put under him, then will the Son himself be under him who put all things under him, so that God may be all in all.

Darby English Bible (DBY)
But when all things shall have been brought into subjection to him, then the Son also himself shall be placed in subjection to him who put all things in subjection to him, that God may be all in all.)

World English Bible (WEB)
When all things have been subjected to him, then the Son will also himself be subjected to him who subjected all things to him, that God may be all in all.

Young's Literal Translation (YLT)
and when the all things may be subjected to him, then the Son also himself shall be subject to Him, who did subject to him the all things, that God may be the all in all.

1 கொரிந்தியர் 1 Corinthians 15:28

சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

And when all things shall be subdued unto him, then shall the Son also himself be subject unto him that put all things under him, that God may be all in all.

when ὅταν hotan OH-tahn
And δὲ de thay
shall be subdued ὑποταγῇ hypotassō yoo-poh-TAHS-soh
unto him, αὐτῷ autos af-TOSE
τὰ ho oh
all things πάντα pas pahs
then τότε tote TOH-tay
also καὶ kai kay
himself αὐτὸς autos af-TOSE
the ho oh
Son υἱὸς huios yoo-OSE
shall be subject ὑποταγήσεται hypotassō yoo-poh-TAHS-soh
him τῷ ho oh
that put under ὑποτάξαντι hypotassō yoo-poh-TAHS-soh
him, αὐτῷ autos af-TOSE
τὰ ho oh
unto all things πάντα pas pahs
that ἵνα hina EE-na
be ō oh
ho oh
God may θεὸς theos thay-OSE
τὰ ho oh
all πάντα pas pahs
in ἐν en ane
all. πᾶσιν pas pahs



Read Full Chapter : 1 Corinthians 15