1 கொரிந்தியர் 3
1 Corinthians 3:10 in Tamil
1 கொரிந்தியர் 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
Tamil Indian Revised Version
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
Thiru Viviliam
கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
Roman Transliteration
Enakku alikkappatta thaevakirupaiyinpatiyae puththiyulla sirpaasaariyaippola asthipaarampottaேn. Vaeroruvan athinmael kattukiraan. Avanavan thaan athinmael innavithamaayk kattukiraanentu paarkkakkadavan.
1 Corinthians 3:10 in Other Translations
King James Version (KJV)
According to the grace of God which is given unto me, as a wise masterbuilder, I have laid the foundation, and another buildeth thereon. But let every man take heed how he buildeth thereupon.
American Standard Version (ASV)
According to the grace of God which was given unto me, as a wise masterbuilder I laid a foundation; and another buildeth thereon. But let each man take heed how he buildeth thereon.
Bible in Basic English (BBE)
In the measure of the grace given to me, I, as a wise master-builder, have put the base in position, and another goes on building on it. But let every man take care what he puts on it.
Darby English Bible (DBY)
According to the grace of God which has been given to me, as a wise architect, I have laid the foundation, but another builds upon it. But let each see how he builds upon it.
World English Bible (WEB)
According to the grace of God which was given to me, as a wise master builder I laid a foundation, and another builds on it. But let each man be careful how he builds on it.
Young's Literal Translation (YLT)
According to the grace of God that was given to me, as a wise master-builder, a foundation I have laid, and another doth build on `it',
1 கொரிந்தியர் 1 Corinthians 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
According to the grace of God which is given unto me, as a wise masterbuilder, I have laid the foundation, and another buildeth thereon. But let every man take heed how he buildeth thereupon.| According to | Κατὰ | kata | ka-TA |
| the | τὴν | ho | oh |
| grace | χάριν | charis | HA-rees |
| τοῦ | ho | oh | |
| of God | θεοῦ | theos | thay-OSE |
| which | τὴν | ho | oh |
| is given | δοθεῖσάν | didōmi | THEE-thoh-mee |
| unto me, | μοι | moi | moo |
| as | ὡς | hōs | ose |
| a wise | σοφὸς | sophos | soh-FOSE |
| masterbuilder, | ἀρχιτέκτων | architektōn | ar-hee-TAKE-tone |
| the foundation, | θεμέλιον | themelios | thay-MAY-lee-ose |
| I have laid | τέθεικα, | tithēmi | TEE-thay-mee |
| another | ἄλλος | allos | AL-lose |
| and | δὲ | de | thay |
| buildeth thereon. | ἐποικοδομεῖ | epoikodomeō | ape-oo-koh-thoh-MAY-oh |
| every man | ἕκαστος | hekastos | AKE-ah-stose |
| But | δὲ | de | thay |
| let take heed | βλεπέτω | blepō | VLAY-poh |
| how | πῶς | pōs | pose |
| he buildeth thereupon. | ἐποικοδομεῖ | epoikodomeō | ape-oo-koh-thoh-MAY-oh |
Read Full Chapter : 1 Corinthians 3