1அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.And this is the thing that thou shalt do unto them to hallow them, to minister unto me in the priest's office: Take one young bullock, and two rams without blemish,
2புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,And unleavened bread, and cakes unleavened tempered with oil, and wafers unleavened anointed with oil: of wheaten flour shalt thou make them.
3அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
4ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,And Aaron and his sons thou shalt bring unto the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.
5அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,And thou shalt take the garments, and put upon Aaron the coat, and the robe of the ephod, and the ephod, and the breastplate, and gird him with the curious girdle of the ephod:
6அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,And thou shalt put the mitre upon his head, and put the holy crown upon the mitre.
7அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.Then shalt thou take the anointing oil, and pour it upon his head, and anoint him.
8பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.And thou shalt bring his sons, and put coats upon them.
9ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.And thou shalt gird them with girdles, Aaron and his sons, and put the bonnets on them: and the priest's office shall be theirs for a perpetual statute: and thou shalt consecrate Aaron and his sons.
10காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.And thou shalt cause a bullock to be brought before the tabernacle of the congregation: and Aaron and his sons shall put their hands upon the head of the bullock.
11பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,And thou shalt kill the bullock before the LORD, by the door of the tabernacle of the congregation.
12அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,And thou shalt take of the blood of the bullock, and put it upon the horns of the altar with thy finger, and pour all the blood beside the bottom of the altar.
13குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,And thou shalt take all the fat that covereth the inwards, and the caul that is above the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.
14காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் ; இது பாவநிவாரணபலி.But the flesh of the bullock, and his skin, and his dung, shalt thou burn with fire without the camp: it is a sin offering.
15பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
16அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,And thou shalt slay the ram, and thou shalt take his blood, and sprinkle it round about upon the altar.
17ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,And thou shalt cut the ram in pieces, and wash the inwards of him, and his legs, and put them unto his pieces, and unto his head.
18ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.And thou shalt burn the whole ram upon the altar: it is a burnt offering unto the LORD: it is a sweet savor, an offering made by fire unto the LORD.
19பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.And thou shalt take the other ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
20அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,Then shalt thou kill the ram, and take of his blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.
21பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.And thou shalt take of the blood that is upon the altar, and of the anointing oil, and sprinkle it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon the garments of his sons with him: and he shall be hallowed, and his garments, and his sons, and his sons' garments with him.
22அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,Also thou shalt take of the ram the fat and the rump, and the fat that covereth the inwards, and the caul above the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder; for it is a ram of consecration:
23கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,And one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened bread that is before the LORD:
24அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,And thou shalt put all in the hands of Aaron, and in the hands of his sons; and shalt wave them for a wave offering before the LORD.
25பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.And thou shalt receive them of their hands, and burn them upon the altar for a burnt offering, for a sweet savor before the LORD: it is an offering made by fire unto the LORD.
26ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.And thou shalt take the breast of the ram of Aaron's consecration, and wave it for a wave offering before the LORD: and it shall be thy part.
27மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.And thou shalt sanctify the breast of the wave offering, and the shoulder of the heave offering, which is waved, and which is heaved up, of the ram of the consecration, even of that which is for Aaron, and of that which is for his sons:
28அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.And it shall be Aaron's and his sons' by a statute for ever from the children of Israel: for it is an heave offering: and it shall be an heave offering from the children of Israel of the sacrifice of their peace offerings, even their heave offering unto the LORD.
29ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.And the holy garments of Aaron shall be his sons' after him, to be anointed therein, and to be consecrated in them.
30அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.And that son that is priest in his stead shall put them on seven days, when he cometh into the tabernacle of the congregation to minister in the holy place.
31பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.And thou shalt take the ram of the consecration, and seethe his flesh in the holy place.
32அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket by the door of the tabernacle of the congregation.
33அவர்களைப் பிரதிஷ்டை பண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.And they shall eat those things wherewith the atonement was made, to consecrate and to sanctify them: but a stranger shall not eat thereof, because they are holy.
34பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.And if ought of the flesh of the consecrations, or of the bread, remain unto the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.
35இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,And thus shalt thou do unto Aaron, and to his sons, according to all things which I have commanded thee: seven days shalt thou consecrate them.
36பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பிலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய்.And thou shalt offer every day a bullock for a sin offering for atonement: and thou shalt cleanse the altar, when thou hast made an atonement for it, and thou shalt anoint it, to sanctify it.
37ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.Seven days thou shalt make an atonement for the altar, and sanctify it; and it shall be an altar most holy: whatsoever toucheth the altar shall be holy.
38பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.Now this is that which thou shalt offer upon the altar; two lambs of the first year day by day continually.
39ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at even:
40ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.And with the one lamb a tenth deal of flour mingled with the fourth part of an hin of beaten oil; and the fourth part of an hin of wine for a drink offering.
41மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.And the other lamb thou shalt offer at even, and shalt do thereto according to the meat offering of the morning, and according to the drink offering thereof, for a sweet savor, an offering made by fire unto the LORD.
42உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.This shall be a continual burnt offering throughout your generations at the door of the tabernacle of the congregation before the LORD: where I will meet you, to speak there unto thee.
43அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.And there I will meet with the children of Israel, and the tabernacle shall be sanctified by my glory.
44ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,And I will sanctify the tabernacle of the congregation, and the altar: I will sanctify also both Aaron and his sons, to minister to me in the priest's office.
45இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.And I will dwell among the children of Israel, and will be their God.
46தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.
1Avarkal enakku aasaariya ooliyam seyyumpati avarkalaip Parisuththappaduththum poruttu, nee avarkalukkuch seyyavaenntiyathaavathu: oru kaalaiyum paluthatta iranndu aattukkadaakkalaiyum therinthukolvaayaaka.And this is the thing that thou shalt do unto them to hallow them, to minister unto me in the priest's office: Take one young bullock, and two rams without blemish,
2Pulippillaa appaththaiyum, ennnneyilae pisaintha pulippillaa athirasangalaiyum, ennnney poosappatta pulippillaa ataikalaiyum kothumaiyin melliya maavinaal pannnni,And unleavened bread, and cakes unleavened tempered with oil, and wafers unleavened anointed with oil: of wheaten flour shalt thou make them.
3Avaikalai oru kootaiyilae vaiththu, kootaiyotae avaikalaiyum kaalaiyaiyum iranndu aattukkadaakkalaiyum konnduvanthu,And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
4Aaronaiyum avan kumaararaiyum aasarippuk koodaaraththin vaasal munpaakach serappannnni, avarkalaith thannnneerinaal kaluvi,And Aaron and his sons thou shalt bring unto the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.
5Antha vasthirangalai eduththu, aaronukku ulsattaைyaiyum, aepoththin geel angiyaiyum, aepoththaiyum, maarppathakkaththaiyum thariththu, aepoththin visiththiramaana kachchaைyaiyum avanukkuk katti,And thou shalt take the garments, and put upon Aaron the coat, and the robe of the ephod, and the ephod, and the breastplate, and gird him with the curious girdle of the ephod:
6Avan thalaiyilae paakaiyaiyum vaiththu, Parisuththa kireedaththaip paakaiyinmael thariththu,And thou shalt put the mitre upon his head, and put the holy crown upon the mitre.
7Apishaeka thailaththaiyum eduththu, avan thalaiyinmael vaarththu, avanai apishaekanjaெyvaayaaka.Then shalt thou take the anointing oil, and pour it upon his head, and anoint him.
8Pinpu avan kumaararaich serappannnni, aasaariya ooliyam avarkalukku niththiya kattalaiyaaka irukkumpati, avarkalukkum angikalai uduththuvaayaaka.And thou shalt bring his sons, and put coats upon them.
9Aaronukkum avan kumaararukkum itaikkachchaைkalaik katti, avan kumaararukkuk kullaakkalaiyum thariththu, ippatiyae aaronaiyum avan kumaararaiyum pirathishtai pannnuvaayaaka.And thou shalt gird them with girdles, Aaron and his sons, and put the bonnets on them: and the priest's office shall be theirs for a perpetual statute: and thou shalt consecrate Aaron and his sons.
10Kaalaiyai aasarippuk koodaaraththukku munpaakak konnduvaruvaayaaka; appoluthu aaronum avan kumaararum thangal kaikalaik kaalaiyinutaiya thalaiyinmael vaikkakkadavarkal.And thou shalt cause a bullock to be brought before the tabernacle of the congregation: and Aaron and his sons shall put their hands upon the head of the bullock.
11Pinpu nee anthak kaalaiyai aasarippuk koodaaraththu vaasalanntaiyilae karththarutaiya sannithaanaththil atiththu,And thou shalt kill the bullock before the LORD, by the door of the tabernacle of the congregation.
12Athin iraththaththil konjam eduththu, un viralinaal palipeedaththin kompukalmael ittu, matta iraththam muluvathaiyum palipeedaththin atiyilae ootti,And thou shalt take of the blood of the bullock, and put it upon the horns of the altar with thy finger, and pour all the blood beside the bottom of the altar.
13Kudalkalai mootiya koluppu yaavaiyum, kalleeralin maelulla savvaiyum, iranndu kunntikkaaykalaiyum, avaikalinmaelulla koluppaiyum eduththu, palipeedaththinmael thakiththuppottu,And thou shalt take all the fat that covereth the inwards, and the caul that is above the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.
14Kaalaiyin maamsaththaiyum athin tholaiyum athin saanniyaiyum paalayaththukkup purampae akkiniyaal sutterikkakkadavaay ; ithu paavanivaaranapali.But the flesh of the bullock, and his skin, and his dung, shalt thou burn with fire without the camp: it is a sin offering.
15Pinpu antha aattukkadaakkalil ontaik konnduvanthu niraுththuvaayaaka; athinutaiya thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaikkakkadavarkal.Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
16Anthak kadaavai atiththu, athin iraththaththaip pitiththu, palipeedaththinmael suttilum theliththu,And thou shalt slay the ram, and thou shalt take his blood, and sprinkle it round about upon the altar.
17Aattukkadaavaich santhusanthaakath thunntiththu, athin kudalkalaiyum athin thotaikalaiyum kaluvi, avaikalai anthath thunndangalinmaelum athin thalaiyinmaelum vaiththu,And thou shalt cut the ram in pieces, and wash the inwards of him, and his legs, and put them unto his pieces, and unto his head.
18Aattukkadaa muluvathaiyum palipeedaththinmael thakiththuviduvaayaaka; ithu karththarukkuch seluththum sarvaanga thakanapali; ithu sukantha vaasanaiyum karththarukkuch seluththum thakanapaliyumaay irukkum.And thou shalt burn the whole ram upon the altar: it is a burnt offering unto the LORD: it is a sweet savor, an offering made by fire unto the LORD.
19Pinpu matta aattukkadaavaiyum konnduvanthu niraுththuvaayaaka; athinutaiya thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaikkakkadavarkal.And thou shalt take the other ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
20Appoluthu anthak kadaavai atiththu, athin iraththaththil konjam eduththu, aaronin valathukaathu madalilum, avan kumaararin valathukaathu madalilum, avarkal valathukaiyin peruviralilum, avarkal valathukaalin peruviralilum ittu, matta iraththaththaip palipeedaththinmael suttilum theliththu,Then shalt thou kill the ram, and take of his blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.
21Palipeedaththin maelirukkum iraththaththilum apishaekathailaththilum konjam eduththu, aaronum avan vasthirangalum avanutaiya kumaararum avarkalutaiya vasthirangalum Parisuththamaakkappadumpati, avanmaelum avan vasthirangalmaelum avanutaiya kumaarar maelum avarkalutaiya vasthirangal maelum thelippaayaaka.And thou shalt take of the blood that is upon the altar, and of the anointing oil, and sprinkle it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon the garments of his sons with him: and he shall be hallowed, and his garments, and his sons, and his sons' garments with him.
22Antha aattukkadaa pirathishtaiyin aattukkadaavaanathaal, athilulla koluppaiyum vaalaiyum kudalkalai mootiya koluppaiyum kalleeralinmaelulla savvaiyum iranndu kunntikkaaykalaiyum avaikalinmaelulla koluppaiyum valathupakkaththu munnanthotaiyaiyum,Also thou shalt take of the ram the fat and the rump, and the fat that covereth the inwards, and the caul above the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder; for it is a ram of consecration:
23Karththarutaiya sannithaanaththil vaiththirukkira pulippillaa appangalulla kootaiyil oru appaththaiyum ennnneyitta appamaakiya oru athirasaththaiyum oru ataiyaiyum eduththu,And one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened bread that is before the LORD:
24Avaikal ellaavattaைyum aaronin ullangaikalilum avan kumaararin ullangaikalilum vaiththu, avaikalaik karththarutaiya sannithaanaththil asaivaattappadum kaannikkaiyaaka asaivaatti,And thou shalt put all in the hands of Aaron, and in the hands of his sons; and shalt wave them for a wave offering before the LORD.
25Pinpu avaikalai avarkal kaikalilirunthu eduththu, palipeedaththinmael sarvaanga thakanapaliyodu vaiththu, karththarutaiya sannithaanaththil sukantha vaasanaiyaakath thakikkakkadavaay; ithu karththarukkuch seluththappadum thakanapali.And thou shalt receive them of their hands, and burn them upon the altar for a burnt offering, for a sweet savor before the LORD: it is an offering made by fire unto the LORD.
26Aaronutaiya pirathishtaiyin aattukkadaavilae maarkkanndaththai eduththu, athaik karththarutaiya sannithaanaththil asaivaattappadum kaannikkaiyaaka asaivaattakkadavaay; athu un pangaayirukkum.And thou shalt take the breast of the ram of Aaron's consecration, and wave it for a wave offering before the LORD: and it shall be thy part.
27Maelum, aaronutaiya pirathishtaikkum avan kumaararutaiya pirathishtaikkum niyamiththa aattukkadaavil asaivaattappadukira maarkkanndaththaiyum aeraெduththup pataikkappadukira munnanthotaiyaiyum Parisuththappaduththuvaayaaka.And thou shalt sanctify the breast of the wave offering, and the shoulder of the heave offering, which is waved, and which is heaved up, of the ram of the consecration, even of that which is for Aaron, and of that which is for his sons:
28Athu aeraெduththup pataikkira pataippaanathinaal, Israel puththirar paliyidukiravaikalil avaikalae niththiya kattalaiyaaka aaronaiyum avan kumaararaiyum servathaaka; Israel puththirar karththarutaiya sannithaanaththil aeraெduththup pataikkira samaathaanapalikalil avaikalae aeraெduththup pataikkum pataippaayirukkavaenndum.And it shall be Aaron's and his sons' by a statute for ever from the children of Israel: for it is an heave offering: and it shall be an heave offering from the children of Israel of the sacrifice of their peace offerings, even their heave offering unto the LORD.
29Aaronin Parisuththa vasthirangal, avanukkuppin, avanutaiya kumaararaich serum; avarkal avaikalai uduththikkonndu, apishaekampannnappattup pirathishtaiyaakkappaduvaarkal.And the holy garments of Aaron shall be his sons' after him, to be anointed therein, and to be consecrated in them.
30Avanutaiya kumaararil avan pattaththirku varukira aasaariyan Parisuththa sthalaththil aaraathanai seyvatharku aasarippuk koodaaraththil piravaesikkumpothu, avaikalai aelunaalmattum uduththikkollakkadavan.And that son that is priest in his stead shall put them on seven days, when he cometh into the tabernacle of the congregation to minister in the holy place.
31Pirathishtaiyin aattukkadaavaik konnduvanthu, athin maamsaththaip Parisuththa idaththil vaevippaayaaka.And thou shalt take the ram of the consecration, and seethe his flesh in the holy place.
32Antha aattukkadaavin maamsaththaiyum, kootaiyilirukkira appaththaiyum, aaronum avan kumaararum aasarippuk koodaaraththin vaasalilae pusikkakkadavarkal.And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket by the door of the tabernacle of the congregation.
33Avarkalaip pirathishtai pannnnip Parisuththappaduththumporuttu, avaikalaal paavanivirththi seyyappattapatiyaal, avaikalai avarkal pusikkakkadavarkal; anniyano avaikalaip pusikkalaakaathu; avaikal Parisuththamaanavaikal.And they shall eat those things wherewith the atonement was made, to consecrate and to sanctify them: but a stranger shall not eat thereof, because they are holy.
34Pirathishtaiyin maamsaththilum appaththilum aethaakilum vitiyarkaalam mattum meenthirunthathaanaal, athai akkiniyaalae sutterippaayaaka; athu pusikkappadalaakaathu, athu Parisuththamaanathu.And if ought of the flesh of the consecrations, or of the bread, remain unto the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.
35Inthappirakaaram naan unakkuk kattalaiyittapati ellaavattaைyum nee aaronukkum avan kumaararukkum seyvaayaaka; aelunaalalavum nee avarkalaip pirathishtaipannnni,And thus shalt thou do unto Aaron, and to his sons, according to all things which I have commanded thee: seven days shalt thou consecrate them.
36Paavanivirththikkaaka ovvorunaalilum ovvoru kaalaiyaip paavanivaarana paliyaakap paliyittu; palipeedaththukkaakap piraayachchiththam seytha pin, anthap pilipeedaththaich suththiseyya vaenndum; athaip Parisuththappaduththumpati athai apishaekam pannnakkadavaay.And thou shalt offer every day a bullock for a sin offering for atonement: and thou shalt cleanse the altar, when thou hast made an atonement for it, and thou shalt anoint it, to sanctify it.
37Aelunaalalavum palipeedaththirkaakap piraayachchiththanjaெythu, athaip Parisuththamaakkakkadavaay; palipeedamaanathu makaa Parisuththamaayirukkum; palipeedaththaith thodukirathellaam Parisuththamaakum.Seven days thou shalt make an atonement for the altar, and sanctify it; and it shall be an altar most holy: whatsoever toucheth the altar shall be holy.
38Palipeedaththinmael nee paliyidavaenntiyathu ennavenil; itaividaamal ovvorunaalilum oru vayathaana iranndu aattukkuttikalaip paliyidavaenndum.Now this is that which thou shalt offer upon the altar; two lambs of the first year day by day continually.
39Oru aattukkuttiyaik kaalaiyilum, matta aattukkuttiyai maalaiyilum paliyiduvaayaaka.The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at even:
40Oru marakkaalilae paththiloru pangaanathum, itiththup pilintha kaarpati ennnneyilae pisainthathumaakiya melliya maavaiyum, paanapaliyaakak kaalpati thiraatcharasaththaiyum, oru aattukkuttiyudanae pataippaayaaka.And with the one lamb a tenth deal of flour mingled with the fourth part of an hin of beaten oil; and the fourth part of an hin of wine for a drink offering.
41Matta aattukkuttiyai maalaiyilae paliyittu, kaalaiyilae seluththina pojanapalikkum paanapalikkum oththapirakaaram athaik karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaakap pataikkakkadavaay.And the other lamb thou shalt offer at even, and shalt do thereto according to the meat offering of the morning, and according to the drink offering thereof, for a sweet savor, an offering made by fire unto the LORD.
42Unnudanae paesumpati naan ungalaich santhikkum idamaayirukkira aasarippuk koodaaraththinutaiya vaasalaakiya karththarutaiya sannithiyilae, ungal thalaimuraithoraுm seluththappadavaenntiya niththiya sarvaanga thakanapali ithuvae.This shall be a continual burnt offering throughout your generations at the door of the tabernacle of the congregation before the LORD: where I will meet you, to speak there unto thee.
43Angae Israel puththiraraich santhippaen; antha sthalam ennutaiya makimaiyinaal Parisuththamaakkappadum.And there I will meet with the children of Israel, and the tabernacle shall be sanctified by my glory.
44Aasarippuk koodaaraththaiyum palipeedaththaiyum naan Parisuththamaakkuvaen; enakku aasaariya ooliyam seyyumpatikku, aaronaiyum avan kumaararaiyum Parisuththappaduththi,And I will sanctify the tabernacle of the congregation, and the altar: I will sanctify also both Aaron and his sons, to minister to me in the priest's office.
45Israel puththirarin naduvae naan vaasampannnni, avarkalukkuth thaevanaayiruppaen.And I will dwell among the children of Israel, and will be their God.
46Thangal naduvae naan vaasampannnumpati, thangalai ekipthu thaesaththilirunthu purappadappannnnina naan thangal thaevanaakiya Karththar entu avarkal arivaarkal; naanae avarkal thaevanaakiya Karththar.And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.