ஏசாயா 29
Isaiah 29:19 in Tamil
ஏசாயா 29:19
சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
Tamil Indian Revised Version
சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஏழைகளை மகிழ்ச்சியாக்குவார். இஸ்ரவேலின் பரிசுத்தரில் ஏழையான ஜனங்கள் களிப்படைவார்கள்.
Thiru Viviliam
⁽ஒடுக்கப்பட்டோர் மீண்டும்␢ ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;␢ மானிடரில் வறியவர்␢ இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.⁾
Roman Transliteration
Siraுmaiyaanavarkal karththarukkul mikavum makilnthu, manusharil elimaiyaanavarkal isravaelin Parisuththarukkul kalikooruvaarkal.
Isaiah 29:19 in Other Translations
King James Version (KJV)
The meek also shall increase their joy in the LORD, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
American Standard Version (ASV)
The meek also shall increase their joy in Jehovah, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
Bible in Basic English (BBE)
And the poor will have their joy in the Lord increased, and those in need will be glad in the Holy One of Israel.
Darby English Bible (DBY)
and the meek shall increase their joy in Jehovah, and the needy among men shall rejoice in the Holy One of Israel.
World English Bible (WEB)
The humble also shall increase their joy in Yahweh, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
Young's Literal Translation (YLT)
And the humble have added joy in Jehovah, And the poor among men In the Holy One of Israel rejoice.
ஏசாயா Isaiah 29:19
சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
The meek also shall increase their joy in the LORD, and the poor among men shall rejoice in the Holy One of Israel.| also shall increase | וְיָסְפ֧וּ | yāsap | ya-SAHF |
| The meek | עֲנָוִ֛ים | ʿānāw | ah-NAHV |
| in the Lord, | בַּֽיהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| joy | שִׂמְחָ֑ה | śimḥâ | seem-HA |
| and the poor | וְאֶבְיוֹנֵ֣י | ʾebyôn | ev-YONE |
| among men | אָדָ֔ם | ʾādām | ah-DAHM |
| in the Holy One | בִּקְד֥וֹשׁ | qādôš | ka-DOHSH |
| of Israel. | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| shall rejoice | יָגִֽילוּ׃ | gîl | ɡeel |
Read Full Chapter : Isaiah 29