ஏசாயா 56
Isaiah 56:7 in Tamil
ஏசாயா 56:7
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
Tamil Indian Revised Version
நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.”
Thiru Viviliam
⁽அவர்களை நான் என் திருமலைக்கு␢ அழைத்துவருவேன்;␢ இறைவேண்டல் செய்யப்படும்␢ என் இல்லத்தில்␢ அவர்களை மகிழச் செய்வேன்;␢ அவர்கள் படைக்கும் எரிபலிகளும்␢ மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல்␢ ஏற்றுக்கொள்ளப்படும்;␢ ஏனெனில், என் இல்லம்␢ மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய␢ ‘இறைமன்றாட்டின் வீடு’␢ என அழைக்கப்படும்.⁾
Roman Transliteration
Naan en Parisuththa parvathaththukkuk konnduvanthu: en jepaveettilae avarkalai makilappannnuvaen; avarkalutaiya sarvaangathakanangalum, avarkalutaiya palikalum, en palipeedaththinmael angikarikkappattirukkum; ennutaiya veedu sakala janangalukkum jepaveedu ennappadum.
Isaiah 56:7 in Other Translations
King James Version (KJV)
Even them will I bring to my holy mountain, and make them joyful in my house of prayer: their burnt offerings and their sacrifices shall be accepted upon mine altar; for mine house shall be called an house of prayer for all people.
American Standard Version (ASV)
even them will I bring to my holy mountain, and make them joyful in my house of prayer: their burnt-offerings and their sacrifices shall be accepted upon mine altar; for my house shall be called a house of prayer for all peoples.
Bible in Basic English (BBE)
I will make them come to my holy mountain, and will give them joy in my house of prayer; I will take pleasure in the burned offerings which they make on my altar: for my house will be named a house of prayer for all peoples.
Darby English Bible (DBY)
even them will I bring to my holy mountain, and make them joyful in my house of prayer; their burnt-offerings and their sacrifices shall be accepted upon mine altar: for my house shall be called a house of prayer for all the peoples.
World English Bible (WEB)
even them will I bring to my holy mountain, and make them joyful in my house of prayer: their burnt offerings and their sacrifices shall be accepted on my altar; for my house shall be called a house of prayer for all peoples.
Young's Literal Translation (YLT)
I have brought them unto My holy mountain, And caused them to rejoice in My house of prayer, Their burnt-offerings and their sacrifices `Are' for a pleasing thing on Mine altar, For My house, `A house of prayer,' Is called for all the peoples.
ஏசாயா Isaiah 56:7
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
Even them will I bring to my holy mountain, and make them joyful in my house of prayer: their burnt offerings and their sacrifices shall be accepted upon mine altar; for mine house shall be called an house of prayer for all people.| Even them will I bring | וַהֲבִיאוֹתִ֞ים | bôʾ | boh |
| to | אֶל | ʾēl | ale |
| mountain, | הַ֣ר | har | hahr |
| my holy | קָדְשִׁ֗י | qōdeš | koh-DESH |
| and make them joyful | וְשִׂמַּחְתִּים֙ | śāmaḥ | sa-MAHK |
| in my house | בְּבֵ֣ית | bayit | ba-YEET |
| of prayer: | תְּפִלָּתִ֔י | tĕpillâ | teh-fee-LA |
| their burnt offerings | עוֹלֹתֵיהֶ֧ם | ʿōlâ | oh-LA |
| and their sacrifices | וְזִבְחֵיהֶ֛ם | zebaḥ | zeh-VAHK |
| accepted | לְרָצ֖וֹן | rāṣôn | ra-TSONE |
| upon | עַֽל | ʿal | al |
| mine altar; | מִזְבְּחִ֑י | mizbēaḥ | meez-BAY-ak |
| for | כִּ֣י | kî | kee |
| mine house | בֵיתִ֔י | bayit | ba-YEET |
| an house | בֵּית | bayit | ba-YEET |
| of prayer | תְּפִלָּ֥ה | tĕpillâ | teh-fee-LA |
| shall be called | יִקָּרֵ֖א | qārāʾ | ka-RA |
| for all | לְכָל | kōl | kole |
| people. | הָעַמִּֽים׃ | ʿam | am |
Read Full Chapter : Isaiah 56