ஏசாயா 58
Isaiah 58:9 in Tamil
ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Tamil Indian Revised Version
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Tamil Easy Reading Version
பிறகு நீங்கள் கர்த்தரை அழைப்பீர்கள். கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ கர்த்தரிடம் சத்தமிடுவாய். அவர் “நான் இங்கே இருக்கிறேன்!” என்பார். ஜனங்களுக்குத் துன்பங்களையும், சுமைகளையும் கொடுப்பதை நிறுத்தவேண்டும். நீங்கள் அநியாயமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களைக் குறைசொல்வதையும் நிறுத்த வேண்டும்.
Thiru Viviliam
⁽அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;␢ அவர் உனக்குப் பதிலளிப்பார்;␢ நீ கூக்குரல் இடுவாய்;␢ அவர் ‘இதோ! நான்’ என␢ மறுமொழி தருவார்.␢ உன்னிடையே இருக்கும்␢ நுகத்தை அகற்றிவிட்டு,␢ சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும்␢ பொல்லாதன பேசுவதையும்␢ நிறுத்திவிட்டு,⁾
Roman Transliteration
Appoluthu nee kooppiduvaay, Karththar maraுuththaravu koduppaar; nee saththamiduvaay: itho, naan irukkiraேn entu solluvaar. Nukaththatiyaiyum viral neettuthalaiyum nipachchaொllaiyum, nee un naduvilirunthu akatti,
Isaiah 58:9 in Other Translations
King James Version (KJV)
Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;
American Standard Version (ASV)
Then shalt thou call, and Jehovah will answer; thou shalt cry, and he will say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking wickedly;
Bible in Basic English (BBE)
Then at the sound of your voice, the Lord will give an answer; at your cry he will say, Here am I. If you take away from among you the yoke, the putting out of the finger of shame, and the evil word;
Darby English Bible (DBY)
Then shalt thou call, and Jehovah will answer; thou shalt cry, and he will say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger and the unjust speech,
World English Bible (WEB)
Then shall you call, and Yahweh will answer; you shall cry, and he will say, Here I am. If you take away from the midst of you the yoke, the putting forth of the finger, and speaking wickedly;
Young's Literal Translation (YLT)
Then thou callest, and Jehovah answereth, Thou criest, and He saith, `Behold Me.' If thou turn aside from thy midst the yoke, The sending forth of the finger, And the speaking of vanity,
ஏசாயா Isaiah 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;| Then | אָ֤ז | ʾāz | az |
| shalt thou call, | תִּקְרָא֙ | qārāʾ | ka-RA |
| and the Lord | וַיהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| shall answer; | יַעֲנֶ֔ה | ʿānâ | ah-NA |
| thou shalt cry, | תְּשַׁוַּ֖ע | šāwaʿ | sha-VA |
| and he shall say, | וְיֹאמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| Here | הִנֵּ֑נִי | hēn | hane |
| I If | אִם | ʾim | eem |
| thou take away | תָּסִ֤יר | sûr | soor |
| from the midst | מִתּֽוֹכְךָ֙ | tāwek | ta-VEK |
| of thee the yoke, | מוֹטָ֔ה | môṭâ | moh-TA |
| the putting forth | שְׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
| of the finger, | אֶצְבַּ֖ע | ʾeṣbaʿ | ets-BA |
| and speaking | וְדַבֶּר | dābar | da-VAHR |
| vanity; | אָֽוֶן׃ | ʾāwen | ah-VEN |
Read Full Chapter : Isaiah 58