எரேமியா 25

Jeremiah 25:26 in Tamil

தமிழ்

எரேமியா 25:26
வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.

Tamil Indian Revised Version
வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள எல்லா தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிறகு குடிப்பான் என்றார்.

Tamil Easy Reading Version
வடநாட்டிலுள்ள அருகிலும் தொலைவிலுமுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராகக் குடிக்கச் செய்தேன். பூமியிலுள்ள அனைத்து ராஜ்யங்களையும் கர்த்தருடைய கோபமாகிய கோப்பையைக் குடிக்கும்படிச் செய்தேன். ஆனால், “சேசாக்கு” (பாபிலோன்) அரசன் அனைத்து நாடுகளுக்கும் பிறகு இக்கோப்பையிலிருந்து குடிப்பான்.

Thiru Viviliam
ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு* மன்னனும் குடிப்பான்.

Roman Transliteration
Vadakkaeyirukkira ellaa raajaakkalukkum, sameepamaanavarkalum thooramaanavarkalumaakiya avaravarkalukkum, poomiyinmeethilulla sakalathaesaththu raajaakkalukkum kutikkakkoduththaen; sesaakku enkira raajaavum avarkalukkup pirpaadu kutippaan entar.

Jeremiah 25:26 in Other Translations

King James Version (KJV)
And all the kings of the north, far and near, one with another, and all the kingdoms of the world, which are upon the face of the earth: and the king of Sheshach shall drink after them.

American Standard Version (ASV)
and all the kings of the north, far and near, one with another; and all the kingdoms of the world, which are upon the face of the earth: and the king of Sheshach shall drink after them.

Bible in Basic English (BBE)
And all the kings of the north, far and near, one with another; and all the kingdoms of the world on the face of the earth.

Darby English Bible (DBY)
and all the kings of the north, far and near, one with another; and all the kingdoms of the world, which are upon the face of the earth; and the king of Sheshach shall drink after them.

World English Bible (WEB)
and all the kings of the north, far and near, one with another; and all the kingdoms of the world, which are on the surface of the earth: and the king of Sheshach shall drink after them.

Young's Literal Translation (YLT)
And all the kings of the north, The near and the far off, one unto another, And all the kingdoms of the earth, That `are' on the face of the ground, And king Sheshach drinketh after them.

எரேமியா Jeremiah 25:26

வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.

And all the kings of the north, far and near, one with another, and all the kingdoms of the world, which are upon the face of the earth: and the king of Sheshach shall drink after them.

וְאֵ֣ת׀ ʾēt ate
And all כָּל kōl kole
the kings מַלְכֵ֣י melek meh-LEK
of the north, הַצָּפ֗וֹן ṣāpôn tsa-FONE
and near, הַקְּרֹבִ֤ים qārôb ka-ROVE
far וְהָֽרְחֹקִים֙ rāḥôq ra-HOKE
one אִ֣ישׁ ʾîš eesh
with אֶל ʾēl ale
another, אָחִ֔יו ʾāḥ ak
וְאֵת֙ ʾēt ate
and all כָּל kōl kole
the kingdoms הַמַּמְלְכ֣וֹת mamlākâ mahm-la-HA
of the world, הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
upon עַל ʿal al
the face פְּנֵ֣י pānîm pa-NEEM
of the earth: הָאֲדָמָ֑ה ʾădāmâ uh-da-MA
and the king וּמֶ֥לֶךְ melek meh-LEK
of Sheshach שֵׁשַׁ֖ךְ šēšak shay-SHAHK
shall drink יִשְׁתֶּ֥ה šātâ sha-TA
after them. אַחֲרֵיהֶֽם׃ ʾaḥar ah-HAHR



Read Full Chapter : Jeremiah 25