ஏசாயா 13

Isaiah 13:1 in Tamil

தமிழ்

ஏசாயா 13:1
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.

Tamil Indian Revised Version
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.

Tamil Easy Reading Version
ஆமோத்சின் மகனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.

Thiru Viviliam
⁽ஆமோட்சின் மகன் எசாயா␢ பாபிலோனைக் குறித்துக் கண்ட␢ காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:⁾

Other Title
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

Roman Transliteration
Aamothsin kumaaranaakiya aesaayaa paapilonmael varakkannda paaram.

Isaiah 13:1 in Other Translations

King James Version (KJV)
The burden of Babylon, which Isaiah the son of Amoz did see.

American Standard Version (ASV)
The burden of Babylon, which Isaiah the son of Amoz did see.

Bible in Basic English (BBE)
The word of the Lord about Babylon which Isaiah, the son of Amoz, saw.

Darby English Bible (DBY)
The burden of Babylon, which Isaiah the son of Amoz saw.

World English Bible (WEB)
The burden of Babylon, which Isaiah the son of Amoz did see.

Young's Literal Translation (YLT)
The burden of Babylon that Isaiah son of Amoz hath seen:

ஏசாயா Isaiah 13:1

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.

The burden of Babylon, which Isaiah the son of Amoz did see.

The burden מַשָּׂ֖א maśśāʾ ma-SA
of Babylon, בָּבֶ֑ל bābel ba-VEL
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
did see. חָזָ֔ה ḥāzâ ha-ZA
Isaiah יְשַׁעְיָ֖הוּ yĕšaʿyâ yeh-sha-YA
the son בֶּן bēn bane
of Amoz אָמֽוֹץ׃ ʾāmôṣ ah-MOHTS

Read Full Chapter : Isaiah 13