எரேமியா 3
Jeremiah 3:18 in Tamil
எரேமியா 3:18
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,
Tamil Indian Revised Version
அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
Tamil Easy Reading Version
அந்த நாட்களில், யூதாவின் குடும்பம், இஸ்ரவேல் குடும்பத்தோடு சேரும். அவர்கள் வடக்கு நாட்டிலிருந்து வந்து கூடுவார்கள். நான் அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் வருவார்கள்.
Thiru Viviliam
அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்; நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.
Roman Transliteration
Annaatkalilae yoothaa vamsaththaar Israel vamsaththaarotae sernthu, avarkal aekamaay vadathaesaththilirunthu purappattu, naan thangal pithaakkalukkuch suthantharamaakak koduththa thaesaththirku varuvaarkal,
Jeremiah 3:18 in Other Translations
King James Version (KJV)
In those days the house of Judah shall walk with the house of Israel, and they shall come together out of the land of the north to the land that I have given for an inheritance unto your fathers.
American Standard Version (ASV)
In those days the house of Judah shall walk with the house of Israel, and they shall come together out of the land of the north to the land that I gave for an inheritance unto your fathers.
Bible in Basic English (BBE)
In those days the family of Judah will go with the family of Israel, and they will come together out of the land of the north into the land which I gave for a heritage to your fathers.
Darby English Bible (DBY)
In those days the house of Judah shall walk with the house of Israel; and they shall come together out of the land of the north, to the land which I caused your fathers to inherit.
World English Bible (WEB)
In those days the house of Judah shall walk with the house of Israel, and they shall come together out of the land of the north to the land that I gave for an inheritance to your fathers.
Young's Literal Translation (YLT)
In those days do the house of Judah Go unto the house of Israel, And they come together from the land of the south, unto the land That I caused your fathers to inherit.
எரேமியா Jeremiah 3:18
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,
In those days the house of Judah shall walk with the house of Israel, and they shall come together out of the land of the north to the land that I have given for an inheritance unto your fathers.| days | בַּיָּמִ֣ים | yôm | yome |
| In those | הָהֵ֔מָּה | hēm | hame |
| shall walk | יֵלְכ֥וּ | hālak | ha-LAHK |
| the house | בֵית | bayit | ba-YEET |
| of Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| with | עַל | ʿal | al |
| the house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and they shall come | וְיָבֹ֤אוּ | bôʾ | boh |
| together | יַחְדָּו֙ | yaḥad | ya-HAHD |
| out of the land | מֵאֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of the north | צָפ֔וֹן | ṣāpôn | tsa-FONE |
| to | עַל | ʿal | al |
| the land | הָאָ֕רֶץ | ʾereṣ | eh-RETS |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I have given for an inheritance | הִנְחַ֖לְתִּי | nāḥal | na-HAHL |
| unto | אֶת | ʾēt | ate |
| your fathers. | אֲבוֹתֵיכֶֽם׃ | ʾāb | av |
Read Full Chapter : Jeremiah 3