எரேமியா 3

Jeremiah 3:19 in Tamil

தமிழ்

எரேமியா 3:19
நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லையென்று திரும்பவும் சொன்னேன்.

Tamil Indian Revised Version
நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையில் வைத்து, தேசங்களுக்குள்ளே நல்ல சொந்தமான தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.

Tamil Easy Reading Version
“கர்த்தராகிய நான் எனக்குள்ளே கூறினேன், “நான் உங்களை எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்று நடத்த விரும்புகிறேன். நான் உங்களுக்கு ஒரு சுதந்தரமான நாட்டைக் கொடுக்க விரும்புகிறேன். மற்ற நாடுகளைவிட இனிமையான நாட்டைத் தர விரும்புகிறேன், நீ என்னை ‘தந்தையே’ என்று அழைப்பாய் என எண்ணினேன். நீ என்னை எப்பொழுதும் பின்பற்றுவாய் என எண்ணினேன்.

Thiru Viviliam
⁽உன்னை என் மக்களின் வரிசையிலே␢ எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும்␢ திரளான மக்களினங்களுக்கிடையே␢ அழகான உரிமைச்சொத்தாகிய␢ இனிய நாட்டை உனக்கு␢ எவ்விதம் தருவேன் என்றும்␢ எண்ணிக்கொண்டிருந்தேன்.␢ ‘என் தந்தை’ என␢ என்னை அழைப்பாய் என்றும்,␢ என்னிடமிருந்து␢ விலகிச் செல்லமாட்டாய் என்றும்␢ எண்ணியிருந்தேன்.⁾

Roman Transliteration
Naan unnaip pillaikalin varisaiyilae vaiththu, janakkoottangalukkullae nalla suthantharamaakiya thaesaththai unakkuk koduppathu eppatiyentu sonnaen; aanaalum nee ennai Nnokki, en pithaavae entu alaippaay; nee ennaivittu vilakuvathillaiyentu thirumpavum sonnaen.

Jeremiah 3:19 in Other Translations

King James Version (KJV)
But I said, How shall I put thee among the children, and give thee a pleasant land, a goodly heritage of the hosts of nations? and I said, Thou shalt call me, My father; and shalt not turn away from me.

American Standard Version (ASV)
But I said, How I will put thee among the children, and give thee a pleasant land, a goodly heritage of the hosts of the nations! and I said, Ye shall call me My Father, and shall not turn away from following me.

Bible in Basic English (BBE)
But I said, How am I to put you among the children, and give you a desired land, a heritage of glory among the armies of the nations? and I said, You are to say to me, My father; and not be turned away from me.

Darby English Bible (DBY)
And as for me, I said, How shall I put thee among the children, and give thee the pleasant land, the goodly inheritance of the hosts of the nations? And I said, Thou shalt call me, My father; and shalt not turn away from following me.

World English Bible (WEB)
But I said, How I will put you among the children, and give you a pleasant land, a goodly heritage of the hosts of the nations! and I said, You shall call me My Father, and shall not turn away from following me.

Young's Literal Translation (YLT)
And I have said, How do I put thee among the sons, And give to thee a desirable land, A beauteous inheritance of the hosts of nations, And I say, My father -- ye do call to Me, And from after Me ye do not turn back.

எரேமியா Jeremiah 3:19

நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லையென்று திரும்பவும் சொன்னேன்.

But I said, How shall I put thee among the children, and give thee a pleasant land, a goodly heritage of the hosts of nations? and I said, Thou shalt call me, My father; and shalt not turn away from me.

But I וְאָנֹכִ֣י ʾānōkî ah-noh-HEE
said, אָמַ֗רְתִּי ʾāmar ah-MAHR
How אֵ֚יךְ ʾêk ake
shall I put אֲשִׁיתֵ֣ךְ šît sheet
thee among the children, בַּבָּנִ֔ים bēn bane
and give וְאֶתֶּן nātan na-TAHN
לָךְ֙
land, אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
thee a pleasant חֶמְדָּ֔ה ḥemdâ hem-DA
heritage נַחֲלַ֥ת naḥălâ na-huh-LA
a goodly צְבִ֖י ṣĕbî tseh-VEE
of the hosts צִבְא֣וֹת ṣābāʾ tsa-VA
of nations? גּוֹיִ֑ם gôy ɡoy
and I said, וָאֹמַ֗ר ʾāmar ah-MAHR
me, My father; אָבִי֙ ʾāb av
Thou shalt call תִּקְרְאִו qārāʾ ka-RA
לִ֔י qārāʾ ka-RA
from me. וּמֵאַחֲרַ֖י ʾaḥar ah-HAHR
and shalt not לֹ֥א lōʾ loh
turn away תָשֽׁוּבִו׃ šûb shoov



Read Full Chapter : Jeremiah 3