எரேமியா 38

Jeremiah 38:14 in Tamil

தமிழ்

எரேமியா 38:14
பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு, அரசன் சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு அரசன், “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான்.

Thiru Viviliam
அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி, “நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று சொன்னான்.

Other Title
செதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் ஆலோசனை கேட்டல்

Roman Transliteration
Pinpu sithaekkiyaa raajaa, eraemiyaa theerkkatharisiyaik karththarutaiya aalayaththilirukkum moontam vaasalilae thannidaththirku varavalaiththaan; angae raajaa, eraemiyaavai Nnokki: naan unnidaththil oru kaariyam kaetkiraேn; nee enakku ontum maraikkavaenndaam entan.

Jeremiah 38:14 in Other Translations

King James Version (KJV)
Then Zedekiah the king sent, and took Jeremiah the prophet unto him into the third entry that is in the house of the LORD: and the king said unto Jeremiah, I will ask thee a thing; hide nothing from me.

American Standard Version (ASV)
Then Zedekiah the king sent, and took Jeremiah the prophet unto him into the third entry that is in the house of Jehovah: and the king said unto Jeremiah, I will ask thee a thing; hide nothing from me.

Bible in Basic English (BBE)
Then King Zedekiah sent for Jeremiah the prophet and took him into the rulers' doorway in the house of the Lord: and the king said to Jeremiah, I have a question to put to you; keep nothing back from me.

Darby English Bible (DBY)
And king Zedekiah sent and took the prophet Jeremiah unto him, into the third entry that is in the house of Jehovah; and the king said unto Jeremiah, I will ask thee a thing: hide nothing from me.

World English Bible (WEB)
Then Zedekiah the king sent, and took Jeremiah the prophet to him into the third entry that is in the house of Yahweh: and the king said to Jeremiah, I will ask you a thing; hide nothing from me.

Young's Literal Translation (YLT)
And the king Zedekiah sendeth, and taketh Jeremiah the prophet unto him, unto the third entrance that `is' in the house of Jehovah, and the king saith unto Jeremiah, `I am asking thee a thing, do not hide from me anything.'

எரேமியா Jeremiah 38:14

பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

Then Zedekiah the king sent, and took Jeremiah the prophet unto him into the third entry that is in the house of the LORD: and the king said unto Jeremiah, I will ask thee a thing; hide nothing from me.

sent, וַיִּשְׁלַ֞ח šālaḥ sha-LAHK
the king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
Then Zedekiah צִדְקִיָּ֗הוּ ṣidqiyyâ tseed-kee-YA
and took וַיִּקַּ֞ח lāqaḥ la-KAHK
אֶֽת ʾēt ate
Jeremiah יִרְמְיָ֤הוּ yirmĕyâ yeer-meh-YA
the prophet הַנָּבִיא֙ nābîʾ na-VEE
unto אֵלָ֔יו ʾēl ale
him into אֶל ʾēl ale
entry מָבוֹא֙ mābôʾ ma-VOH
the third הַשְּׁלִישִׁ֔י šĕlîšî sheh-lee-SHEE
that אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
in the house בְּבֵ֣ית bayit ba-YEET
of the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
and the king הַמֶּ֜לֶךְ melek meh-LEK
unto אֶֽל ʾēl ale
Jeremiah, יִרְמְיָ֗הוּ yirmĕyâ yeer-meh-YA
will ask שֹׁאֵ֨ל šāʾal sha-AL
I אֲנִ֤י ʾănî uh-NEE
אֹֽתְךָ֙ ʾēt ate
thee a thing; דָּבָ֔ר dābār da-VAHR
nothing אַל ʾal al
hide תְּכַחֵ֥ד kāḥad ka-HAHD
from me. מִמֶּ֖נִּי min meen
דָּבָֽר׃ dābār da-VAHR



Read Full Chapter : Jeremiah 38