யூதா 1

Jude 1:11 in Tamil

தமிழ்

யூதா 1:11
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

Tamil Indian Revised Version
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.

Thiru Viviliam
இவர்களுக்குக் கேடு விளைக! ஏனெனில், இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்; கூலிக்காகப் பிலயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்; கோராகைப் போல எதிர்த்து நின்று அழிந்தார்கள்.

Roman Transliteration
Ivarkalukku aiyo! Ivarkal kaayeenutaiya valiyil nadanthu, pilaeyaam koolikkaakach seytha vanjakaththilae virainthoti, koraa ethirththuppaesina paavaththirkullaaki, kettupponaarkal.

Jude 1:11 in Other Translations

King James Version (KJV)
Woe unto them! for they have gone in the way of Cain, and ran greedily after the error of Balaam for reward, and perished in the gainsaying of Core.

American Standard Version (ASV)
Woe unto them! For they went in the way of Cain, and ran riotously in the error of Balaam for hire, and perished in the gainsaying of Korah.

Bible in Basic English (BBE)
A curse on them! They have gone in the way of Cain, running uncontrolled into the error of Balaam for reward, and have come to destruction by saying evil against the Lord, like Korah.

Darby English Bible (DBY)
Woe to them! because they have gone in the way of Cain, and given themselves up to the error of Balaam for reward, and perished in the gainsaying of Core.

World English Bible (WEB)
Woe to them! For they went in the way of Cain, and ran riotously in the error of Balaam for hire, and perished in Korah's rebellion.

Young's Literal Translation (YLT)
wo to them! because in the way of Cain they did go on, and to the deceit of Balaam for reward they did rush, and in the gainsaying of Korah they did perish.

யூதா Jude 1:11

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

Woe unto them! for they have gone in the way of Cain, and ran greedily after the error of Balaam for reward, and perished in the gainsaying of Core.

Woe οὐαὶ ouai oo-A
unto them! αὐτοῖς autos af-TOSE
for ὅτι hoti OH-tee
in the τῇ ho oh
way of ὁδῷ hodos oh-THOSE
τοῦ ho oh
Cain, Κάϊν kain KA-een
they have gone ἐπορεύθησαν poreuomai poh-RAVE-oh-may
and καὶ kai kay
after the τῇ ho oh
error of πλάνῃ planē PLA-nay
τοῦ ho oh
Balaam Βαλαὰμ balaam va-la-AM
for reward, μισθοῦ misthos mee-STHOSE
ran greedily ἐξεχύθησαν ekcheō ake-HAY-oh
and καὶ kai kay
in the τῇ ho oh
gainsaying of ἀντιλογίᾳ antilogia an-tee-loh-GEE-ah
τοῦ ho oh
Core. Κορὲ kore koh-RAY
perished ἀπώλοντο apollymi ah-POLE-lyoo-mee



Read Full Chapter : Jude 1