மத்தேயு 21

Matthew 21:25 in Tamil

தமிழ்

மத்தேயு 21:25
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

Tamil Indian Revised Version
யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

Tamil Easy Reading Version
யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார். தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார்.

Thiru Viviliam
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள் “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார்.

Roman Transliteration
Yovaan koduththa snaanam thaevanaal unndaayittaோ? Manusharaal unndaayittaோ? Yaaraal unndaayittaு? Entu kaettar. Atharku avarkal: thaevanaal unndaayittaு entu solvomaanaal, pinnai aen avanai visuvaasikkavillai entu nammaik kaetpaar;

Matthew 21:25 in Other Translations

King James Version (KJV)
The baptism of John, whence was it? from heaven, or of men? And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say unto us, Why did ye not then believe him?

American Standard Version (ASV)
The baptism of John, whence was it? from heaven or from men? And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say unto us, Why then did ye not believe him?

Bible in Basic English (BBE)
The baptism of John, where did it come from? from heaven or from men? And they were reasoning among themselves, saying, If we say, From heaven; he will say to us, Why then did you not have faith in him?

Darby English Bible (DBY)
The baptism of John, whence was it? of heaven or of men? And they reasoned among themselves, saying, If we should say, Of heaven, he will say to us, Why then have ye not believed him?

World English Bible (WEB)
The baptism of John, where was it from? From heaven or from men?" They reasoned with themselves, saying, "If we say, 'From heaven,' he will ask us, 'Why then did you not believe him?'

Young's Literal Translation (YLT)
the baptism of John, whence was it? -- from heaven, or from men?' And they were reasoning with themselves, saying, `If we should say, From heaven; he will say to us, Wherefore, then, did ye not believe him?

மத்தேயு Matthew 21:25

யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

The baptism of John, whence was it? from heaven, or of men? And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say unto us, Why did ye not then believe him?

The τὸ ho oh
baptism βάπτισμα baptisma VA-ptee-sma
of John, Ἰωάννου iōannēs ee-oh-AN-nase
whence πόθεν pothen POH-thane
was it? ἦν ēn ane
from ἐξ ek ake
heaven, οὐρανοῦ ouranos oo-ra-NOSE
or ē ay
of ἐξ ek ake
men? ἀνθρώπων anthrōpos AN-throh-pose
they οἱ ho oh
And δὲ de thay
reasoned διελογίζοντο dialogizomai thee-ah-loh-GEE-zoh-may
with παρ᾽ para pa-RA
themselves, ἑαυτοῖς heautou ay-af-TOO
saying, λέγοντες legō LAY-goh
If Ἐὰν ean ay-AN
we shall say, εἴπωμεν epō APE-oh
From Ἐξ ek ake
heaven; οὐρανοῦ ouranos oo-ra-NOSE
he will say ἐρεῖ ereō ay-RAY-oh
unto us, ἡμῖν hēmin ay-MEEN
Why Διατί diati thee-ah-TEE
then οὖν oun oon
not οὐκ ou oo
did ye believe ἐπιστεύσατε pisteuō pee-STAVE-oh
him? αὐτῷ autos af-TOSE



Read Full Chapter : Matthew 21