மீகா 4
Micah 4:11 in Tamil
மீகா 4:11
சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர். அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள்.
Thiru Viviliam
⁽இப்பொழுது, வேற்றினத்தார் பலர்␢ உனக்கு எதிராய்␢ ஒன்று கூடியிருக்கின்றார்கள்;␢ ‘சீயோன் தீட்டுப்படட்டும்;␢ அதன் வீழ்ச்சியை␢ நம் கண்கள் காணட்டும்’␢ என்று சொல்லுகின்றார்கள்.⁾
Roman Transliteration
Seeyon theettuppaduvaalaaka, engal kann avalaik kaannpathaaka entu solli, anaeka jaathiyaar unakku virothamaakak kootiyirukkiraarkal.
Micah 4:11 in Other Translations
King James Version (KJV)
Now also many nations are gathered against thee, that say, Let her be defiled, and let our eye look upon Zion.
American Standard Version (ASV)
And now many nations are assembled against thee, that say, Let her be defiled, and let our eye see `our desire' upon Zion.
Bible in Basic English (BBE)
And now a number of nations have come together against you, and they say, Let her be made unclean and let our eyes see the fate of Zion.
Darby English Bible (DBY)
And now many nations are assembled against thee, that say, Let her be profaned, and let our eye look upon Zion.
World English Bible (WEB)
Now many nations have assembled against you, that say, 'Let her be defiled, And let our eye gloat over Zion.'
Young's Literal Translation (YLT)
And now, gathered against thee have been many nations, who are saying: `Let her be defiled, and our eyes look on Zion.'
மீகா Micah 4:11
சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
Now also many nations are gathered against thee, that say, Let her be defiled, and let our eye look upon Zion.| Now | וְעַתָּ֛ה | ʿattâ | ah-TA |
| are gathered | נֶאֶסְפ֥וּ | ʾāsap | ah-SAHF |
| against | עָלַ֖יִךְ | ʿal | al |
| nations | גּוֹיִ֣ם | gôy | ɡoy |
| also many | רַבִּ֑ים | rab | rahv |
| thee, that say, | הָאֹמְרִ֣ים | ʾāmar | ah-MAHR |
| Let her be defiled, | תֶּחֱנָ֔ף | ḥānēp | ha-NAFE |
| look | וְתַ֥חַז | ḥāzâ | ha-ZA |
| upon Zion. | בְּצִיּ֖וֹן | ṣiyyôn | tsee-YONE |
| and let our eye | עֵינֵֽינוּ׃ | ʿayin | ah-YEEN |
Read Full Chapter : Micah 4