எண்ணாகமம் 14

Numbers 14:37 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 14:37
சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

Tamil Indian Revised Version
சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார்.

Thiru Viviliam
அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.

Roman Transliteration
Sabaiyaar ellaarum avanukku virothamaay muraுmuraுkkumpati anthath thurchcheythiyaich sonnavarkalaakiya antha manithar karththarutaiya sannithiyil vaathaiyinaal seththaarkal.

Numbers 14:37 in Other Translations

King James Version (KJV)
Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.

American Standard Version (ASV)
even those men that did bring up an evil report of the land, died by the plague before Jehovah.

Bible in Basic English (BBE)
Those same men who said evil of the land, came to their death by disease before the Lord.

Darby English Bible (DBY)
even those men who had brought up an evil report upon the land, died by a plague before Jehovah.

Webster's Bible (WBT)
Even those men that brought the evil report upon the land, died by the plague before the LORD.

World English Bible (WEB)
even those men who did bring up an evil report of the land, died by the plague before Yahweh.

Young's Literal Translation (YLT)
even the men bringing out an evil account of the land die by the plague before Jehovah;

எண்ணாகமம் Numbers 14:37

சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.

died וַיָּמֻ֙תוּ֙ mût moot
Even those men הָֽאֲנָשִׁ֔ים ʾĕnôš ay-NOHSH
that did bring up מֽוֹצִאֵ֥י yāṣāʾ ya-TSA
report דִבַּת dibbâ dee-BA
upon the land, הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
the evil רָעָ֑ה raʿ ra
by the plague בַּמַּגֵּפָ֖ה maggēpâ ma-ɡay-FA
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Numbers 14