எரேமியா 29

Jeremiah 29:32 in Tamil

தமிழ்

எரேமியா 29:32
இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த மக்கள் நடுவில் குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் மக்களுக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாக எதிர்த்துப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”

Thiru Viviliam
எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,” என்கிறார் ஆண்டவர்.

Roman Transliteration
Itho, naan nekelaamiyanaakiya semaayaavaiyum, avan santhathiyaiyum thanntippaen; intha janaththin naduvilae kutiyiruppavan oruvanum avanukku illaathiruppaan; naan en janaththukkuch seyyum nanmaiyai avan kaannpathillai entu Karththar sollukiraar; karththarukku virothamaayk kalakamunndaakap paesinaan entu Karththar sollukiraar entu sol entar.

Jeremiah 29:32 in Other Translations

King James Version (KJV)
Therefore thus saith the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, saith the LORD; because he hath taught rebellion against the LORD.

American Standard Version (ASV)
therefore thus saith Jehovah, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he behold the good that I will do unto my people, saith Jehovah, because he hath spoken rebellion against Jehovah.

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said, Truly I will send punishment on Shemaiah and on his seed; not a man of his family will have a place among this people, and he will not see the good which I am going to do to my people, says the Lord: because he has said words against the Lord.

Darby English Bible (DBY)
therefore thus saith Jehovah: Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he see the good that I will do for my people, saith Jehovah; because he hath spoken revolt against Jehovah.

World English Bible (WEB)
therefore thus says Yahweh, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he see the good that I will do to my people, says Yahweh, because he has spoken rebellion against Yahweh.

Young's Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, Lo, I am seeing after Shemaiah the Nehelamite, and after his seed, he hath none dwelling in the midst of this people, nor doth he look on the good that I am doing to My people -- an affirmation of Jehovah -- for apostacy he hath spoken against Jehovah.'

எரேமியா Jeremiah 29:32

இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Therefore thus saith the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, saith the LORD; because he hath taught rebellion against the LORD.

Therefore לָכֵ֞ן kēn kane
thus כֹּֽה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
Behold, הִנְנִ֨י hēn hane
I will punish פֹקֵ֜ד pāqad pa-KAHD
עַל ʿal al
Shemaiah שְׁמַעְיָ֣ה šĕmaʿyâ sheh-ma-YA
the Nehelamite, הַנֶּחֱלָמִי֮ neḥĕlāmî neh-hay-la-MEE
against וְעַל ʿal al
and his seed: זַרְעוֹ֒ zeraʿ zeh-RA
he shall not לֹא lōʾ loh
have יִהְיֶ֨ה hāyâ ha-YA
ל֜וֹ
a man אִ֣ישׁ׀ ʾîš eesh
to dwell יוֹשֵׁ֣ב׀ yāšab ya-SHAHV
among בְּתוֹךְ tāwek ta-VEK
people; הָעָ֣ם ʿam am
this הַזֶּ֗ה ze zeh
neither וְלֹֽא lōʾ loh
shall he behold יִרְאֶ֥ה rāʾâ ra-AH
the good בַטּ֛וֹב ṭôb tove
that אֲשֶׁר ʾăšer uh-SHER
I אֲנִ֥י ʾănî uh-NEE
will do עֹשֶֽׂה ʿāśâ ah-SA
for my people, לְעַמִּ֖י ʿam am
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
because כִּֽי kee
rebellion סָרָ֥ה sārâ sa-RA
he hath taught דִבֶּ֖ר dābar da-VAHR
עַל ʿal al
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 29