பிலிப்பியர் 1

Philippians 1:13 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 1:13
அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

Tamil Indian Revised Version
அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,

Tamil Easy Reading Version
சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும்.

Thiru Viviliam
ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறைப்பட்டுள்ளேன் என்பது ஆளுநர் மாளிகைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே தெளிவாயிற்று.

Roman Transliteration
Aramanai yengumullavarkalukkum matta yaavarukkum en kattukal Kristhuvukkullaana kattukalentu veliyarangamaaki,

Philippians 1:13 in Other Translations

King James Version (KJV)
So that my bonds in Christ are manifest in all the palace, and in all other places;

American Standard Version (ASV)
so that my bonds became manifest in Christ throughout the whole praetorian guard, and to all the rest;

Bible in Basic English (BBE)
So that it became clear through all the Praetorium, and to all the rest, that I was a prisoner on account of Christ;

Darby English Bible (DBY)
so that my bonds have become manifest [as being] in Christ in all the praetorium and to all others;

World English Bible (WEB)
so that it became evident to the whole praetorian guard, and to all the rest, that my bonds are in Christ;

Young's Literal Translation (YLT)
so that my bonds have become manifest in Christ in the whole praetorium, and to the other places -- all,

பிலிப்பியர் Philippians 1:13

அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

So that my bonds in Christ are manifest in all the palace, and in all other places;

So that ὥστε hōste OH-stay
τοὺς ho oh
bonds δεσμούς desmon thay-SMONE
my μου mou moo
manifest φανεροὺς phaneros fa-nay-ROSE
in ἐν en ane
Christ Χριστῷ christos hree-STOSE
are γενέσθαι ginomai GEE-noh-may
in ἐν en ane
all ὅλῳ holos OH-lose
the τῷ ho oh
palace, πραιτωρίῳ praitōrion pray-TOH-ree-one
and καὶ kai kay
τοῖς ho oh
in other λοιποῖς loipoi loo-POO
all πάσιν pas pahs



Read Full Chapter : Philippians 1