Apishaeka Naathanukku Aanantha Soroopanukku in A Scale
Aஅபிஷேக நாதனுக்குEஆனந்த சொரூபனுக்AகுAசரணம் ... சரணEம் ... சரணம் F#m... (2) A– அபிஷேக
Aஇன்ப நல்தேவDனுக்குEஇனிய நல் நாAதனுக்கு (2)Dதுன்பம் போக்குவோனுக்குEதுயரம் நீக்Aகுவோனுக்கு – (2)
...சரணம்
Aராஜாதி Dராஜனுக்குEதேவாதி தேAவனுக்கு – (2)Dகர்த்தாதி கர்த்தனுக்குEகருணை மணாளனுAக்கு – (2)...சரணம்
Aநித்திய Dதேவனுக்குEஉத்தமநல் ராAஜனுக்கு – (2)Dசத்திய போதனுக்குEசரித்திரம் தந்Aதோனுக்கு – (2)...சரணம்
Aபரலோக தேவனுDக்குEபரமநல் ராAஜனுக்கு – (2)Dபாசம் காட்டியேEநம்மை நேசிக்கும் தேAவனுக்கு – (2)...சரணம்
Aஉன்னத தேவDனுக்குEஉயர்ந்த நல் ராAஜனுக்கு – (2)Dமண்ணிலே வாழவைக்கும்Eமகிமை மணாளனுAக்கு – (2...சரணம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom