Apishaeka Naathanukku Aanantha Soroopanukku in D Scale
Dஅபிஷேக நாதனுக்குAஆனந்த சொரூபனுக்DகுDசரணம் ... சரணAம் ... சரணம் Bm... (2) D– அபிஷேக
Dஇன்ப நல்தேவGனுக்குAஇனிய நல் நாDதனுக்கு (2)Gதுன்பம் போக்குவோனுக்குAதுயரம் நீக்Dகுவோனுக்கு – (2)
...சரணம்
Dராஜாதி Gராஜனுக்குAதேவாதி தேDவனுக்கு – (2)Gகர்த்தாதி கர்த்தனுக்குAகருணை மணாளனுDக்கு – (2)...சரணம்
Dநித்திய Gதேவனுக்குAஉத்தமநல் ராDஜனுக்கு – (2)Gசத்திய போதனுக்குAசரித்திரம் தந்Dதோனுக்கு – (2)...சரணம்
Dபரலோக தேவனுGக்குAபரமநல் ராDஜனுக்கு – (2)Gபாசம் காட்டியேAநம்மை நேசிக்கும் தேDவனுக்கு – (2)...சரணம்
Dஉன்னத தேவGனுக்குAஉயர்ந்த நல் ராDஜனுக்கு – (2)Gமண்ணிலே வாழவைக்கும்Aமகிமை மணாளனுDக்கு – (2...சரணம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom