Apishaeka Naathanukku Aanantha Soroopanukku in D♭ Scale
Dbஅபிஷேக நாதனுக்குAbஆனந்த சொரூபனுக்DbகுDbசரணம் ... சரணAbம் ... சரணம் Bbm... (2) Db– அபிஷேக
Dbஇன்ப நல்தேவGbனுக்குAbஇனிய நல் நாDbதனுக்கு (2)Gbதுன்பம் போக்குவோனுக்குAbதுயரம் நீக்Dbகுவோனுக்கு – (2)
...சரணம்
Dbராஜாதி Gbராஜனுக்குAbதேவாதி தேDbவனுக்கு – (2)Gbகர்த்தாதி கர்த்தனுக்குAbகருணை மணாளனுDbக்கு – (2)...சரணம்
Dbநித்திய Gbதேவனுக்குAbஉத்தமநல் ராDbஜனுக்கு – (2)Gbசத்திய போதனுக்குAbசரித்திரம் தந்Dbதோனுக்கு – (2)...சரணம்
Dbபரலோக தேவனுGbக்குAbபரமநல் ராDbஜனுக்கு – (2)Gbபாசம் காட்டியேAbநம்மை நேசிக்கும் தேDbவனுக்கு – (2)...சரணம்
Dbஉன்னத தேவGbனுக்குAbஉயர்ந்த நல் ராDbஜனுக்கு – (2)Gbமண்ணிலே வாழவைக்கும்Abமகிமை மணாளனுDbக்கு – (2...சரணம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom