🏠  Lyrics  Chords  Bible 

Raasaathi Raasan Yesu in F♯ Scale

ராசாதி ராசன் இயேசு
இயேசு மகாராஜன்
அவர் ராஜ்யம் புவி எங்கும்
மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க
அவர் திரு நாமமே விளங்க(2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயாவே
அல்பா ஓமேகா அவர்க்கே அல்லேலூயாவே
உன்னதத்தின் தூதர்களே
ஒன்றாகக் கூடுங்கள் – மன்னன் இயேசு
நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
…ராசாதி
நாலா தேசத்திலுள்ளோரே
நடந்து வாருங்கள் – மேலோன் இயேசு
நாதருக்கு மெய்முடி சூட்டுங்கள்
…ராசாதி
இயேசு என்ற நாமத்தையே
எல்லாரும் பாடுங்கள் – ராஜாதி ராஜன்
தலைக்கு நன்முடி சூட்டுங்கள்
…ராசாதி
இந்த நல் தேசத்தார்களே
ஏகமாய் கூடுங்கள் – சிந்தையில்
மிகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்
…ராசாதி
குற்றமில்லா பாலகரே
கூடிக் குலாவுங்கள் – வெற்றி வேந்தர்
இயேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்
…ராசாதி
சகல கூட்டத்தார்களே
சாஷ்டாங்கம் செய்யுங்கள் – மகத்
ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
…ராசாதி

ராசாதி ராசன் இயேசு
Raasaathi Raasan Yesu
இயேசு மகாராஜன்
Yesu Makaaraajan
அவர் ராஜ்யம் புவி எங்கும்
Avar Raajyam Puvi Engum
மகா மாட்சியாய் விளங்க
Makaa Maatchiyaay Vilanga
அவர் திரு நாமமே விளங்க
Avar Thiru Naamamae Vilanga
அவர் திரு நாமமே விளங்க(2)
Avar Thiru Naamamae Vilanga(2)
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயாவே
Allaelooyaavae
அல்பா ஓமேகா அவர்க்கே அல்லேலூயாவே
Alpaa Omaekaa Avarkkae Allaelooyaavae

உன்னதத்தின் தூதர்களே
Unnathaththin Thootharkalae
ஒன்றாகக் கூடுங்கள் – மன்னன் இயேசு
Ontakak Koodungal – Mannan Yesu
நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
Naatharukkae Vaanmuti Soottungal
...ராசாதி
...raasaathi

நாலா தேசத்திலுள்ளோரே
Naalaa Thaesaththilullorae
நடந்து வாருங்கள் – மேலோன் இயேசு
Nadanthu Vaarungal – Maelon Yesu
நாதருக்கு மெய்முடி சூட்டுங்கள்
Naatharukku Meymuti Soottungal
...ராசாதி
...raasaathi

இயேசு என்ற நாமத்தையே
Yesu Enta Naamaththaiyae
எல்லாரும் பாடுங்கள் – ராஜாதி ராஜன்
Ellaarum Paadungal – Raajaathi Raajan
தலைக்கு நன்முடி சூட்டுங்கள்
Thalaikku Nanmuti Soottungal
...ராசாதி
...raasaathi

இந்த நல் தேசத்தார்களே
Intha Nal Thaesaththaarkalae
ஏகமாய் கூடுங்கள் – சிந்தையில்
Aekamaay Koodungal – Sinthaiyil
மிகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்
Mikilvatainthae Semmuti Soottungal
...ராசாதி
...raasaathi

குற்றமில்லா பாலகரே
Kuttamillaa Paalakarae
கூடிக் குலாவுங்கள் – வெற்றி வேந்தர்
Kootik Kulaavungal – Vetti Vaenthar
இயேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்
Yesuvukkae Vennmuti Soottungal
...ராசாதி
...raasaathi

சகல கூட்டத்தார்களே
Sakala Koottaththaarkalae
சாஷ்டாங்கம் செய்யுங்கள் – மகத்
Saashdaangam Seyyungal – Makathva
ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
Raasarivarae Maamuti Soottungal
...ராசாதி
...raasaathi


Raasaathi Raasan Yesu Chords Keyboard

raasaathi Raasan Yesu
Yesu Makaaraajan
avar Raajyam Puvi Engkum
makaa Maatchiyaay Vilanga
avar Thiru Naamamae Vilanga
avar Thiru Naamamae Vilanga(2)
allaelooyaa Allaelooyaa
allaelooyaavae
alpaa Omaekaa Avarkkae Allaelooyaavae

unnathaththin Thootharkalae
ontakak Koodungkal – Mannan Yesu
naatharukkae Vaanmuti Soottungal
...raasaathi

naalaa Thaesaththilullorae
nadanthu Vaarungal – Maelon Yesu
naatharukku Meymuti Soottungal
...raasaathi

Yesu Enta Naamaththaiyae
ellaarum Paadungal – Raajaathi Raajan
thalaikku Nanmuti Soottungkal
...raasaathi

intha Nal Thaesaththaarkalae
aekamaay Koodungal – Sinthaiyil
mikilvatainthae Semmuti Soottungkal
...raasaathi

kuttamillaa Paalakarae
kootik Kulaavungkal – Verri Vaenthar
Yesuvukkae Vennmuti Soottungkal
...raasaathi

sakala Koottaththaarkalae
saashdaangam Seyyungkal – Makathva
raasarivarae Maamuti Soottungal
...raasaathi


Raasaathi Raasan Yesu Chords Guitar


Raasaathi Raasan Yesu Chords for Keyboard, Guitar and Piano

Raasaathi Raasan Yesu Chords in F♯ Scale

Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics
தமிழ்