Full Screen ?
 

Aabiragamai Aasirvathitha - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Aabiragamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha Lyrics in English

Aabiragamai Aasirvathitha

Aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae

1. Selvi manamakal – XXXXXm

Selvan manamakan – YYYYYm -aa…

Entum aasi pettaு inithu vaalavae

Vaalavae! Vaalavae!! Vaalavae!!!

Entum aasipettaு innainthu vaalavae

Illaramaam inpa nallarach solaiyil

Innisai yeluppi ingithamaay ini

Innainthu vaalavae!

2. Kallin manaipola kanavanum

Illin vilakkena kaakaiyum – aa…

Entum aasi pettaு inithu vaalavae

Vaalavae! Vaalavae!! Vaalavae!!!

Entum aasipettaு innainthu vaalavae

Nankalamaam pala nanmakkalaip pettaு

Naanilanthanilae nallor nalam naati

Nalvaalvu vaalavae!

PowerPoint Presentation Slides for the song Aabiragamai Aasirvathitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே PPT
Aabiragamai Aasirvathitha PPT

வாழவே பெற்று இணைந்து ஆ… ஆசி இனிது ஆசிபெற்று Aabiragamai Aasirvathitha ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே செல்வி மணமகள் XXXXXம் செல்வன் மணமகன் தமிழ்