Full Screen ?
 

Kaanikai Tharuvaye - காணிக்கை தருவாயே கர்த்தற்குனது

Kaanikai Tharuvaye
காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிக்கை தருவாயே

அனுபல்லவி

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

சரணங்கள்

1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை

2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை

3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை

4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை

Kaanikai Tharuvaye Lyrics in English

Kaanikai Tharuvaye

Kaannikkai tharuvaayae karththarkunathu

Kaannikkai tharuvaayae

Anupallavi

Kaannikkai thaa unakkaay aannik kurisi laesu

Vaenum ratchippinai nee kaanumpati seythathaal – kaannikkai

Saranangal

1. Paththil oru panguthaano panthinil kattup

Patta yootharuk kallavo

Aththan unakkaliththa alavai utkaarnthu paarththaal

Paththil oru pangalla pala madangaakidaatho – kaannikkai

2. Untan udal un sonthamo athaivitinum

Unmanam aavi panthamo

Annavan utaiya thentarinthu unarvaayaanaal

Unnaiyum unnutaiya utaimaiyullo eevaay – kaannikkai

3. Thaeva vasanam parappa athanukkentu

Sellum selavai nirappa

Aavalaay yaesuvukkae aaraathanai nadaththum

Thaeva ooliyaththukkum thirantha manathudanae – kaannikkai

4. Payir palan moolamaakavum innum palarkkup

Panam muthalaanathaakavum

Uyirp piraanniyaakavum uthavum kadavulukkae

Uyiraip pataippaayo utaimaiyaik kodaavitil – kaannikkai

PowerPoint Presentation Slides for the song Kaanikai Tharuvaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaanikai Tharuvaye – காணிக்கை தருவாயே கர்த்தற்குனது PPT
Kaanikai Tharuvaye PPT

காணிக்கை பத்தில் தேவ Kaanikai Tharuvaye தருவாயே கர்த்தற்குனது தருவாயேஅனுபல்லவிகாணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை காணும்படி செய்ததால் காணிக்கைசரணங்கள் தமிழ்