Full Screen ?
 

Krishthore Ellorum Kalikoornthu Paadi - கிறிஸ்தோரே எல்லாரும்

Krishthore Ellorum Kalikoornthu Paadi
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English

Krishthore Ellorum Kalikoornthu Paadi

1. Kiristhorae ellaarum

Kalikoornthu paati

O pethlekaem oorukku vaarungal

Thootharin raajaa

Meetparaayp piranthaar

Namaskarippomaaka (3)

Karththaavai

2. Makaththuva raajaa,

Senaiyin karththaavae,

Anaathi pirantha maa aanndavaa;

Munnannai thaano

Umakkaerkum thottil

Namaskarippomaaka (3)

Karththaavai

3. Vinn mannnnilum Karththar

Kanam pettaோr entu

Thoothaakkalae paakkiyavaankalae

Aekamaayp paati

Potti thuthiyungal

Namaskarippomaaka (3)

Karththaavai

4. Anaathi pithaavin

Vaarththaiyaana kiristhae!

Neer maamisamaaki innaalilae

Jenmiththeer entu

Ummai sthoththirippom

Namaskarippomaaka (3)

Karththaavai

PowerPoint Presentation Slides for the song Krishthore Ellorum Kalikoornthu Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Krishthore Ellorum Kalikoornthu Paadi – கிறிஸ்தோரே எல்லாரும் PPT
Krishthore Ellorum Kalikoornthu Paadi PPT

நமஸ்கரிப்போமாக கர்த்தாவை பாடி ராஜா அநாதி Krishthore Ellorum Kalikoornthu Paadi கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள் தூதரின் மீட்பராய்ப் பிறந்தார் தமிழ்