Full Screen ?
 

Kudi Meetpar Namathil - கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

Kudi Meetpar Namathil Lyrics in English

1. Kooti meetpar naamaththil

Avar paatham pannivom

Yaesuvai in naeraththil

Kanndaanantham ataivom

Aa! Inpa, inpa aalayam!

Nal meetpar kirupaasanam!

Kanndataivom tharisanam

Inpa inpa aalayam!

2. Iranndu moontu paer ontay

Kenjum pothu varuvaar

Vaakkup pola thayavaay

Aaseervaatham tharuvaar – aa! Inpa

3. Sorpap paeraayk kootinum

Kaetpathellaam tharuvaar

Vaakkuppati entaikkum

Yaesu nammotiruppaar – aa! Inpa

4. Vaakkai nampi nirkirom,

Arul kannnnaal paarumaen

Kaaththuk konntirukkirom,

Valla aavi vaarumaen – aa! Inpa

PowerPoint Presentation Slides for the song Kudi Meetpar Namathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kudi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் PPT
Kudi Meetpar Namathil PPT

Kudi Meetpar Namathil Song Meaning

1. Gather in the Savior's name
Let us worship him
Jesus at this time
Let us rejoice

Cow! Temple of pleasure, pleasure!
Good savior grace!
Let's find out
Temple of pleasure!

2. Two or three people are one
He comes when he begs
Please as a vote
He will bless – ah! pleasure

3. Even in small numbers
He will give whatever he asks
Promise forever
Jesus will be with us – Ah! pleasure

4. We stand by our word,
See with the eyes of grace
we are waiting
Mighty Spirit Waruman – Ah! pleasure

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இன்ப மீட்பர் ஆலயம் தருவார் கூடி நாமத்தில் பாதம் பணிவோம் யேசுவை இந் நேரத்தில் கண்டானந்தம் அடைவோம்ஆ நல் கிருபாசனம் கண்டடைவோம் தரிசனம் தமிழ்