Full Screen ?
 

Yella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Yella Magimaikum

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே

3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே

3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

Yella Magimaikum Pathiraray Lyrics in English

Yella Magimaikum

Ellaa makimaikkum paaththirarae

Ellaa kanaththirkum paaththirarae

Asaivaadum theyvamae

Engal maelae asaivaadumae

1. Sengadal mael asaivaatineer

Ellaa thataikalai maattineerae

Engal thataikal mael asaivaadumae

2. Ularntha elumpirkum uyir thantheerae

En vaalkaiyil asaivaadumae

3. Aasarippu koodaaraththil

Asaivaatineer engalai Parisuththamaakkividumae

3. Pavulum seevaavum paadum pothu

Siraich saalaiyil asaivaatineer

Engal maelae asaivaadumae

PowerPoint Presentation Slides for the song Yella Magimaikum Pathiraray

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yella Magimaikum Pathiraray – எல்லா மகிமைக்கும் பாத்திரரே PPT
Yella Magimaikum Pathiraray PPT

Yella Magimaikum Pathiraray Song Meaning

Yella Magimaikum

Vessel of all glory
You deserve all the weight
God who moves
Move over us

1. Move over the Red Sea
You have changed all barriers
Move over our barriers

2. Give life to a dry bone
Move in my life

3. In the Tabernacle
You will purify us

3. When Paul and Siva sing
You moved on the prison road
Move over us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அசைவாடுமே எங்கள் அசைவாடினீர் பாத்திரரே எல்லா மேலே Yella Magimaikumஎல்லா மகிமைக்கும் கனத்திற்கும் அசைவாடும் தெய்வமே செங்கடல் தடைகளை மாற்றினீரே தடைகள் உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தமிழ்