Full Screen ?
 

Yelunbi Pragasi Un - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது

Yelunbi Pragasi Un
எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்

1. உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே

Yelunbi Pragasi Un Lyrics in English

Yelunbi Pragasi Un

Elumpip pirakaasi un oli vanthathu

Karththar makimai unmael uthiththathu

Poomiyaiyum janangalaiyum

Kaarirul moodum – aanaalum

Unmael Karththar uthippar

1. Un kumaararum kumaaraththilum

Un arukinil valarkkappaduvar – un

Kannnnaal kanndu nee oti varuvaay

Un iruthayam makilnthu poorikkum

2. Unnai sevikka jaathikal aliyum

Raajjiyangalum paalaakap poyvidum

Karththar nakaram Parisuththarin seeyon

Entu koori nee alaikkappaduvaay

3.un thaesaththilae kodumai kaetkaathae

Un ellaikalil naasamum varaathae

Un mathilkalai iratchippentu solvaay

Un vaasalkalai thuthiyentum solvaay

4.sooriyan ini asthamippathillai

Santhiran ini maraivathumillai

Karththarae nithya velichchamaavaarae

Un thukka naatkal mutinthu poyitte

PowerPoint Presentation Slides for the song Yelunbi Pragasi Un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yelunbi Pragasi Un – எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது PPT
Yelunbi Pragasi Un PPT

Yelunbi Pragasi Un Song Meaning

Yelunbi Pragasi Un
Arise and shine thy light came
The glory of the Lord has risen upon you

Earth and people
Darkness closes – yet
The Lord will rise upon you

1. In your sons and daughters
They will be brought up near you – yours
If you see it with your eyes, you will run away
Your heart will rejoice

2. Nations shall perish to serve thee
Kingdoms will also be destroyed
The city of the Lord is the Zion of the holy
Saying that you will be called

3. Do not listen to cruelty in your country
Do not destroy your borders
You call your walls salvation
You will praise your doors

4. The sun no longer sets
The moon no longer sets
The Lord is eternal light
Your days of mourning are over

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் உன்மேல் இனி Yelunbi Pragasi Un எழும்பிப் பிரகாசி ஒளி வந்தது மகிமை உதித்ததுபூமியையும் ஜனங்களையும் காரிருள் மூடும் ஆனாலும் உதிப்பர் குமாரரும் தமிழ்