Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 15:9 in Tamil

Deuteronomy 15:9 in Tamil Bible Deuteronomy Deuteronomy 15

உபாகமம் 15:9
விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.


உபாகமம் 15:9 in English

viduthalai Varushamaakiya Aelaam Varusham Kittiyirukkirathentu Solli, Un Iruthayaththilae Pollaatha Ninaivu Konndu, Un Aelaich Sakotharanukkuk Kodaamal Maruththu, Avanmael Van Kann Vaikkaathapatikkum, Avan Unnaik Kuriththuk Karththarai Nnokki Apayamidaathapatikkum Echcharikkaiyaayiru; Appatich Seyvaayaanaal Athu Unakkup Paavamaayirukkum.


Tags விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்
Deuteronomy 15:9 in Tamil Concordance Deuteronomy 15:9 in Tamil Interlinear Deuteronomy 15:9 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 15