Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 6:13 in Tamil

Esther 6:13 Bible Esther Esther 6

எஸ்தர் 6:13
ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.

Thiru Viviliam
ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். உடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, “யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய். நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம்” என்றனர்.

Esther 6:12Esther 6Esther 6:14

King James Version (KJV)
And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai be of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

American Standard Version (ASV)
And Haman recounted unto Zeresh his wife and all his friends everything that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai, before whom thou hast begun to fall, be of the seed of the Jews, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

Bible in Basic English (BBE)
And Haman gave his wife Zeresh and all his friends an account of what had taken place. Then his wise men and his wife Zeresh said to him, If Mordecai, who is starting to get the better of you, is of the seed of the Jews, you will not be able to do anything against him, but you will certainly go down before him.

Darby English Bible (DBY)
And Haman recounted to Zeresh his wife and to all his friends all that had befallen him. Then said his wise men and Zeresh his wife to him, If Mordecai be of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou shalt not prevail against him, but wilt certainly fall before him.

Webster’s Bible (WBT)
And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife to him, If Mordecai is of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou wilt not prevail against him, but wilt surely fall before him.

World English Bible (WEB)
Haman recounted to Zeresh his wife and all his friends everything that had happened to him. Then his wise men and Zeresh his wife said to him, If Mordecai, before whom you have begun to fall, be of the seed of the Jews, you shall not prevail against him, but shall surely fall before him.

Young’s Literal Translation (YLT)
and Haman recounteth to Zeresh his wife, and to all his friends, all that hath met him, and his wise men say to him, and Zeresh his wife, `If Mordecai `is’ of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou art not able for him, but dost certainly fall before him.’

எஸ்தர் Esther 6:13
ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
And Haman told Zeresh his wife and all his friends every thing that had befallen him. Then said his wise men and Zeresh his wife unto him, If Mordecai be of the seed of the Jews, before whom thou hast begun to fall, thou shalt not prevail against him, but shalt surely fall before him.

And
Haman
וַיְסַפֵּ֨רwaysappērvai-sa-PARE
told
הָמָ֜ןhāmānha-MAHN
Zeresh
לְזֶ֤רֶשׁlĕzerešleh-ZEH-resh
his
wife
אִשְׁתּוֹ֙ʾištôeesh-TOH
all
and
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
his
friends
אֹ֣הֲבָ֔יוʾōhăbāywOH-huh-VAV

אֵ֖תʾētate
every
כָּלkālkahl
that
thing
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
had
befallen
קָרָ֑הוּqārāhûka-RA-hoo
him.
Then
said
וַיֹּ֩אמְרוּ֩wayyōʾmĕrûva-YOH-meh-ROO
men
wise
his
ל֨וֹloh
and
Zeresh
חֲכָמָ֜יוḥăkāmāywhuh-ha-MAV
his
wife
וְזֶ֣רֶשׁwĕzerešveh-ZEH-resh
If
him,
unto
אִשְׁתּ֗וֹʾištôeesh-TOH
Mordecai
אִ֣םʾimeem
be
of
the
seed
מִזֶּ֣רַעmizzeraʿmee-ZEH-ra
Jews,
the
of
הַיְּהוּדִ֡יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
before
מָרְדֳּכַ֞יmordŏkaymore-doh-HAI
whom
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
thou
hast
begun
הַחִלּ֨וֹתָhaḥillôtāha-HEE-loh-ta
fall,
to
לִנְפֹּ֤לlinpōlleen-POLE
thou
shalt
not
לְפָנָיו֙lĕpānāywleh-fa-nav
prevail
לֹֽאlōʾloh
but
him,
against
תוּכַ֣לtûkaltoo-HAHL
shalt
surely
ל֔וֹloh
fall
כִּֽיkee
before
נָפ֥וֹלnāpôlna-FOLE
him.
תִּפּ֖וֹלtippôlTEE-pole
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV

எஸ்தர் 6:13 in English

aamaan Thanakku Naeritta Ellaavattaைyum Than Manaiviyaakiya Siraeshukkum Than Sinaekithar Ellaarukkum Ariviththapothu, Avanutaiya Aalosanaikkaararum Avan Manaiviyaakiya Siraeshum Avanaip Paarththu: Morthekaaykku Munpaaka Neer Thaalnthupokath Thodangineer; Avan Yoothakulamaanaal Neer Avanai Maerkollaamal Avanukku Munpaakath Thaalnthupovathu Nichchayam Entarkal.


Tags ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர் அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்
Esther 6:13 in Tamil Concordance Esther 6:13 in Tamil Interlinear Esther 6:13 in Tamil Image

Read Full Chapter : Esther 6