Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 6:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 6 » எஸ்தர் 6:13 in Tamil

எஸ்தர் 6:13
ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.


எஸ்தர் 6:13 ஆங்கிலத்தில்

aamaan Thanakku Naeritta Ellaavattaைyum Than Manaiviyaakiya Siraeshukkum Than Sinaekithar Ellaarukkum Ariviththapothu, Avanutaiya Aalosanaikkaararum Avan Manaiviyaakiya Siraeshum Avanaip Paarththu: Morthekaaykku Munpaaka Neer Thaalnthupokath Thodangineer; Avan Yoothakulamaanaal Neer Avanai Maerkollaamal Avanukku Munpaakath Thaalnthupovathu Nichchayam Entarkal.


Tags ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர் அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்
எஸ்தர் 6:13 Concordance எஸ்தர் 6:13 Interlinear எஸ்தர் 6:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 6