எசேக்கியேல் 14:13
மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூயி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Easy Reading Version
எனாதாதின் மகனான பின்னூவி அசரியாவின் வீட்டிலிருந்த சுவரின் கோடி வளைவு வரைக்கும் உள்ள வேறொரு பங்கைக் கட்டினான்.
Thiru Viviliam
அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.
King James Version (KJV)
After him repaired Binnui the son of Henadad another piece, from the house of Azariah unto the turning of the wall, even unto the corner.
American Standard Version (ASV)
After him repaired Binnui the son of Henadad another portion, from the house of Azariah unto the turning `of the wall’, and unto the corner.
Bible in Basic English (BBE)
After him Binnui, the son of Henadad, was working on another part, from the house of Azariah as far as the turning of the wall and the angle.
Darby English Bible (DBY)
After him repaired Binnui the son of Henadad another piece, from the house of Azariah to the angle, as far as the corner.
Webster’s Bible (WBT)
After him repaired Binnui, the son of Henadad, another piece, from the house of Azariah to the turning of the wall, even to the corner.
World English Bible (WEB)
After him repaired Binnui the son of Henadad another portion, from the house of Azariah to the turning [of the wall], and to the corner.
Young’s Literal Translation (YLT)
After him hath Binnui son of Henadad strengthened, a second measure, from the house of Azariah unto the angle, and unto the corner.
நெகேமியா Nehemiah 3:24
அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
After him repaired Binnui the son of Henadad another piece, from the house of Azariah unto the turning of the wall, even unto the corner.
After | אַֽחֲרָ֣יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
him repaired | הֶֽחֱזִ֗יק | heḥĕzîq | heh-hay-ZEEK |
Binnui | בִּנּ֛וּי | binnûy | BEE-noo |
son the | בֶּן | ben | ben |
of Henadad | חֵֽנָדָ֖ד | ḥēnādād | hay-na-DAHD |
another | מִדָּ֣ה | middâ | mee-DA |
piece, | שֵׁנִ֑ית | šēnît | shay-NEET |
house the from | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
of Azariah | עֲזַרְיָ֔ה | ʿăzaryâ | uh-zahr-YA |
unto | עַד | ʿad | ad |
the turning | הַמִּקְצ֖וֹעַ | hammiqṣôaʿ | ha-meek-TSOH-ah |
unto even wall, the of | וְעַד | wĕʿad | veh-AD |
the corner. | הַפִּנָּֽה׃ | happinnâ | ha-pee-NA |
எசேக்கியேல் 14:13 in English
Tags மனுபுத்திரனே ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து பாவஞ்செய்தால் நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து அதில் பஞ்சத்தை அனுப்பி மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்
Ezekiel 14:13 in Tamil Concordance Ezekiel 14:13 in Tamil Interlinear Ezekiel 14:13 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 14