எசேக்கியேல் 15
1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
3 யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
4 இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
5 இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
6 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
7 என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
8 அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Tamil Indian Revised Version
அவர்களுக்குள் யூதா மக்களாகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
Thiru Viviliam
இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.
King James Version (KJV)
Now among these were of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah:
American Standard Version (ASV)
Now among these were, of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah.
Bible in Basic English (BBE)
And among these there were, of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah.
Darby English Bible (DBY)
Now among these were of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah.
World English Bible (WEB)
Now among these were, of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah.
Young’s Literal Translation (YLT)
And there are among them out of the sons of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah,
தானியேல் Daniel 1:6
அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
Now among these were of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah:
Now among these were | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
of the children | בָהֶ֖ם | bāhem | va-HEM |
Judah, of | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
Daniel, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
Hananiah, | דָּנִיֵּ֣אל | dāniyyēl | da-nee-YALE |
Mishael, | חֲנַנְיָ֔ה | ḥănanyâ | huh-nahn-YA |
and Azariah: | מִֽישָׁאֵ֖ל | mîšāʾēl | mee-sha-ALE |
וַעֲזַרְיָֽה׃ | waʿăzaryâ | va-uh-zahr-YA |